தொலைநிலை மற்றும் ஆன்லைன் படிப்புகளுக்கு தனியாருக்கு பிராஞ்சைசி உரிமம் வழங்கி அதன் வழியே மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. அதன் சுற்றறிக்கையில், மாணவர் சேர்க்கையை மத்திய, மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களே நேரடியாக நடத்த வேண்டும். தனியார் நிறுவனங்கள் வழியே மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் கல்வி பயன்பாட்டு கருவிகளை வழங்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.