திருமண விழாவில் போடப்பட்ட விருந்து… “Gulab Jamun” ஐ பார்த்ததும் குழந்தையாக மாறிய பெண்… வைரலாகும் வீடியோ..!!
சமூக ஊடக உலகில் நாள்தோறும் பல சுவாரஸ்யமான மற்றும் வேடிக்கையான காணொளிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன. அந்த வகையில், தற்போது ஒரு திருமண விருந்து மண்டபத்தில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் தொடர்பான காணொளி, இணையத்தில் வெளியாகிப் பார்ப்பவர்களை சிரிக்க வைத்துள்ளது. விருந்தில்…
Read more