Breaking: நான் சென்னையை விட்டு வெளியேறுகிறேன்…! “பெண்ணியம் வென்றது மகிழ்ச்சி தோற்றது”… பாடகி கெனிஷா பரபரப்பு பதிவு..!!
சமீபகாலமாக சமூக வலைதளங்களில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்த பிரபல பின்னணி பாடகி கெனிஷா பிரான்சிஸ், தற்போது கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் …
Read more