BREAKING: ஒடிசா அமைச்சர் மீது திடீர் துப்பாக்கிச்சூடு…. பரபரப்பு….!!!

ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸ் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜர்சுகுடா மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற நிலையில், காரில் இருந்து இறங்கியபோது போலீஸ் ஏட்டு ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் நெஞ்சில்…

Read more

BREAKING: பேருந்து கவிழ்ந்து விபத்து.. 40 பேர் உயிரிழப்பு…!!!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் அருகே பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. குவெட்டாவில் இருந்து கராச்சி நோக்கி சென்ற பேருந்து பாலத்தில் இருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பேருந்தில் பயணம் செய்த 40 பேர் உயிரிழந்துள்ளனர்.…

Read more

“ஏ” சான்றிதழ் படங்களை சிறுவர்கள் பார்க்க கூடாது?… நீதிபதிகள் போட்ட உத்தரவு…..!!!!!

சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பிரஷ்ணேவ் தாக்கல் செய்திருக்கும் பொதுநல வழக்கில் “தமிழகத்தில் தயாரிக்கப்படும் படங்கள் திரையிடப்படுவதற்கு முன்னதாக தணிக்கை வாரியத்தின் சான்றிதழ் பெறப்படுகிறது. “யு” என்ற சான்றிதழ் பொதுவான அனைத்து வயதினரும் கண்டுகளிக்கலாம், “ஏ” என்ற சான்றிதழ் வயது வந்தவா்களுக்கு மட்டும்,…

Read more

“குப்பைகளை கொளுத்தி போட்டதால் புகைமண்டலமாக காட்சியளிப்பு”…. சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..!!!

குப்பைகளை எரித்ததால் திருவாரூர்-கும்பகோணம் சாலை புகை மண்டலமாக காட்சியளித்தது. திருவாரூர் மாவட்டத்திலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் திருக்கண்ணமங்கை பகுதி இருக்கிறது. இந்த பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்ற நிலையில் இந்த சாலை வழியாக அனைத்து வகை வாகனங்களும் ஏராளமாக சென்று வருகின்றது.…

Read more

கே.வி.குப்பத்தில் நடந்த வேலை வாய்ப்பு முகாம்… 148 பேருக்கு பணி நியமன ஆணை…!!!

கே.வி குப்பத்தில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 148 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கே.வி குப்பம் வட்டார அளவிலான வேலைவாய்ப்பு முகாம் தமிழ்நாடு மாநில ஊரக மகளிர் திட்டம் சார்பாக தீன் தயாள் உபாத்தியாய கிராமின்…

Read more

ஏர்டெல் பயனர்களுக்கு 2 புதிய ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகம்…. உடனே முந்துங்க….!!!!

இன்றைய காலகட்டத்தில் நெட்வொர்க் இல்லாத இடத்தையும் நபர்களையும் பார்க்க முடியாது. இவ்வாறு ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வளர்ச்சி கண்டு வருகின்றன. அதாவது வாடிக்கையாளர்களின் மனநிலை மற்றும் விருப்பத்திற்கு ஏற்றவாறு தொலை தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும்…

Read more

“4808 காலி பணியிடங்கள்”… நிரப்புவதற்கான பணிகள் நடந்து வருகிறது- அமைச்சர் மா.சு

4808 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை நடந்து வருவதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 20 கோடி மதிப்பில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டுவதற்கான அடுக்கல் நாட்டு விழா நேற்று முன்தினம்…

Read more

“தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசுடமையாக்கம்”… அந்நாட்டின் நீதிமன்றம் உத்தரவு..!!!

தமிழக மீனவர்களின் மூன்று படகுகள் இலங்கை அரசுடைமை ஆக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.  ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்ற 2021-22 ஆம் ஆண்டுகளில் மீன் பிடிக்க 17 மீன்பிடி படகுகள்…

Read more

“கிராம சபை கூட்டம் புறக்கணிப்பு”… ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ராஜினாமா கடிதம்.. ஆரணியில் பரபரப்பு..!!!

ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ராஜினாமா கடிதம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணியை அடுத்திருக்கும் நடுக்குப்பம் ஊராட்சியில் குடியரசு தின விழாவையொட்டி கிராம சபை கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்த கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பள்ளி…

Read more

ரசிகர் திடீர் மரணம்…. நடிகர் கார்த்தி நேரில் சென்று அஞ்சலி…. வெளியான புகைப்படம்….!!!!

சென்னை திருவான்மியூரில் வசித்து வந்தவர் வினோத். இவர் நடிகர் கார்த்தியின் தீவிர ரசிகர் ஆவார். இதற்கிடையில் நடிகர் கார்த்தியின் தீவிர ரசிகர் வினோத்(29) மாரடைப்பு காரணமாக கடந்த 15 நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். இந்நிலையில் படப்பிடிப்புக்காக வெளியூர் சென்றிருந்த கார்த்தி தற்போது…

Read more

“சாது வேடத்தில் கிரிவலப்பாதையில் கஞ்சா விற்ற நபர்”… கைது செய்த போலீசார்..!!!

திருவண்ணாமலையில் சாது வேடத்தில் கஞ்சா விற்ற நபர் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை கிரிவல பாதையில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் துணை போலீஸ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டார்கள். அப்போது சந்தேகப்படும்படி காவி உடையில்…

Read more

நீதிமன்றத்திற்கு வந்த வழக்கறிஞரை வெளியேற்ற நீதிபதி உத்தரவு… நடந்தது என்ன…??

அசாம் மாநிலம் கவுகாத்தியிலுள்ள ஐகோர்ட்டுக்கு மகாஜன் என்ற வக்கீல் ஒருவர் நேற்று ஜாமின் மனு விசாரணைக்கு ஆஜராக வந்துள்ளார். அப்போது அவர் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு வந்துள்ளார். இதை பார்த்த நீதிபதி கல்யாணராய் சுரானா அதிருப்தி அடைந்து உடனடியாக போலீசை…

Read more

“காதலருடன் பிறந்தநாள் கொண்டாடிய ஸ்ருதி”… நெருக்கமாக இருக்கும் போட்டோ வைரல்..!!!

காதலுருடன் ஸ்ருதிஹாசன் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் தற்போது தெலுங்கு சினிமாவில் பிஸியாக நடித்து வருகின்றார். சென்ற பொங்கலுக்கு அவர் நடிப்பில் இரண்டு தெலுங்கு திரைப்படங்கள் ரிலீஸ் ஆனது. அந்த இரண்டு திரைப்படங்களுக்கும் அவர் தலா 2.5…

Read more

“உன் கணவன் சரியானவன் அல்ல”… நடிகையிடம் மண்டியிட்டு கெஞ்சிய சுகேஷ் சந்திரசேகர்… வெளியான புதிய தகவல்…!!!!!

டெல்லி திகார் சிறையில் இருந்தபடியே ரூபாய் 200 கோடி மோசடி செய்து பெரும் மோசடி மன்னனாக அறியப்பட்டவர் சுகேஷ் சந்திரசேகர். ஏற்கனவே இவருடன் நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா பதேகி, நிக்கி தம்போலி போன்றோர்  பேசப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய நடிகைகள்…

Read more

Dancer Ramesh Death: கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா?… விசாரணையில் போலீசார்..!!!

டான்சர் ரமேஷ் மரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்கள். டிக் டாக் மற்றும் சோசியல் மீடியா மூலம் பிரபலமானவர் டான்சர் ரமேஷ். இவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் தமிழ் திரைப்படங்களிலும் நடனமாடியுள்ளார். அஜித்தின் துணிவு திரைப்படத்திலும்…

Read more

பரபரப்பு!… பாய் பிரண்டுடன் தான் காலேஜுக்கு வரணும்…. வெளியான நோட்டீஸ்…. கல்லூரி நிர்வாகம் விளக்கம்….!!!!!

ஒடிசா மாநிலத்தில் காதலர் தினம் அன்று பாய்பிரண்டுடன் வராவிட்டால் கல்லூரிக்குள் நுழைய அனுமதி இல்லை என தனியார் கல்லூரி நிர்வாகம் ஒட்டியதாக சமூகவலைதளங்களில் வெளியான நோட்டீஸ் தற்போது வைரலாக பரவி வருகிறது. நபராங்பூர் பகுதியிலுள்ள தனியார் கல்லூரி தகவல் பலகையில் நோட்டீஸ்…

Read more

Surya-42: “சூர்யாவுடன் இணையும் சீதாராமம் பட ஹீரோயின்”… வெளியான சூப்பர் அப்டேட்..!!!!

சூர்யா-42 திரைப்படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் நடிகர் சூர்யா தற்போது வாடிவாசல், சிவா உடன்…

Read more

#JusticeforVigneshShivan: ஏகே-62 படம் குறித்து வெளியான அப்டேட்… விக்னேஷ் சிவனு-க்காக ட்விட்டரில் டிரெண்டாகும் Hashtag..!!!!

அஜித்தின் 62 திரைப்படம் குறித்த செய்தி வைரலாகி வருகின்றது. அஜித் நடிப்பில் தற்போது துணிவு திரைப்படம் வெளியாகி வசூலை அள்ளி வருகின்றது. இத்திரைப்படத்தை தொடர்ந்து அஜித் தனது 62-வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில்…

Read more

பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 40 பேர் பலி..!!

பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் அருகே பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 40 பேர் உயிரிழந்தனர். பள்ளத்தாக்கில் கீழே விழுந்த பேருந்து தீப்பற்றி எரிந்ததில் பேருந்தில் இருந்த 40 பயணிகள் உடல் கருகி பலியாகினர். குவெட்டாவில் இருந்து கராச்சி நோக்கி சென்ற பேருந்து…

Read more

மீண்டும் லீக்கான வினாத்தாள்…. அரசு போட்டித் தேர்வு திடீரென ரத்து…. மாநில அரசு தகவல்….!!!!

குஜராத் மாநிலத்தில் இளநிலை எழுத்தர் ஆட்சேர்ப்புக்குரிய போட்டித் தேர்வு இன்று (ஜன,.29) நடைப்பெறயிருந்தது. இந்த தேர்வுக்கு மொத்தம் 1,181 பணி இடங்களுக்காக 9.5 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதையடுத்து குஜராத் மாநிலம் முழுவதும் 2,995 மையங்களில் தேர்வு துவங்குவதற்கு சில மணி…

Read more

கம்மியான விலையில் Redmi A1…. அமேசானின் அதிரடி சலுகை…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!!

சீன தொழில் நுட்ப நிறுவனமான Xiaomi பட்ஜெட் விலை மொபைலான Redmi A1-க்கு மிகப் பெரிய தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த மொபைலை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு விலை உயர்ந்த இயர்போன்களும் இலவசமாக வழங்கப்படும். ஆன்லைன் ஷாப்பிங் தளமான அமேசான் நிறுவனம்…

Read more

திருப்பதி பக்தர்களே!… புது மொபைல் செயலி அறிமுகம்…. என்னென்ன நன்மைகள்?…. இதோ உடனே பாருங்க….!!!!

திருப்பதி வெங்கடாசலபதி கோயில் தரிசனம், தங்கும் இடம் முன் பதிவு, நன்கொடைகள் ஆகிய சேவைகளை ஒருங்கிணைக்கும் புது மொபைல் செயலியை திருப்பதி தேவஸ்தானமானது அறிமுகப்படுத்தி உள்ளது. திருமலை கோயிலின் நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் பற்றிய நிகழ்நேர அறிவிப்புகள் உட்பட பல அம்சங்களை…

Read more

சினிமாவில் அட்ஜஸ்ட்மெண்ட் செய்தால்தான் வாய்ப்பு…. சின்னத்திரை நடிகை ஓபன் டாக்…!!!!

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சித்தி’ தொடர் மூலம் அறிமுகமாகி சின்னத்திரையில் 50க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளவர் தேவி ப்ரியா. இவர் பெரும்பாலும் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பல தொடர்களில் வில்லி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் சினிமாவிலும் நடித்துள்ளார். சீரியலைப்…

Read more

“மாதாந்திர வருமான திட்டம்”…. SBI வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!!

2023 ஜனவரி மாதம் முதல் வட்டி விகிதங்களை அண்மையில் திருத்திய அலுவலக மாத வருமான திட்டம் பற்றி ஏராளமான மக்கள் அறிந்திருக்கின்றனர். இத்திட்டத்தில் முதலீட்டாளர்கள் வருடத்திற்கு 7.1% எனும் அளவில் வட்டியை பெறுகின்றனர். எனினும் SBI வழங்கும் மற்றொரு மாத வருமான…

Read more

626 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு…. இன்னும் 1 நாள் மட்டுமே டைம்… உடனே விண்ணப்பிக்கவும்…!!!

நெய்வேலியில் இயங்கி வரும் என்.எல்.சி நிறுவனத்தில் உள்ள 626 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கல்வி தகுதி: பி.இ, பி.டெக், டிப்ளமோ. சம்பளம்: மாதம் ரூ.15,028 முதல் ரூ.12,524 வரை. விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.01.2023 (நாளை மறுநாள்) விண்ணப்பம் பற்றிய…

Read more

Work From Home : பட்ஜெட்டில் வருகிறது சூப்பர் அறிவிப்பு…? காத்திருக்கும் ஊழியர்கள்…!!!

2023ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 31 முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறவுள்ளது. வரும் பிப்ரவரி 1ம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. நாட்டின் இறுதி முழு பட்ஜெட்டை இன்னும் 3 நாளில் நிர்மலா சீதாராமன்…

Read more

SBI வாடிக்கையாளர்களே!… 2 நாட்கள் வங்கிகள் இயங்காது…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

யுனைடெட் போரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ் (யுஎஃப்பியு), ஜன,. 30, 31 ஆகிய தேதிகளில் வங்கிகளை 2 நாட்கள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. அதாவது, பல கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த 2 நாட்கள்…

Read more

BIG ALERT: ஆதார் பதிவு செய்தால் மாதம் ரூ.500…. மக்களே அலர்ட்….!!!

சமீப காலமாக பண மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் பணபரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளதால் ஆன்லைன் மூலமாகவும் பல்வேறு மோசடிகள் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில்  முதியவர்களை குறிவைத்து புது மோசடி அரங்கேறியுள்ளது. ஆம்! சேலத்தில் மூதாட்டியிடம் இளம்பெண் ஒருவர் ஆதார்…

Read more

டிகிரி முடித்தவர்களுக்கு…. தமிழக அரசில் மாதம் ரூ.2 லட்சம் சம்பளத்தில் வேலை…. உடனே விண்ணப்பிக்கவும்…!!!

தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பணி: Agricultural Officer, Horticultural Officer. காலி பணியிடங்கள்: 93. சம்பளம்: 37,700 – 2,05,700. கல்வித்தகுதி: Degree (Agriculture). வயது: 34. தேர்வு: எழுத்துத் தேர்வு, நேர்காணல்.…

Read more

திலீப்பின் 148-வது படத்தில் இணைகிறாரா ஜீவா?…. வெளிவரும் புது தகவல்கள்…..!!!!!

மலையாள முன்னணி நடிகர்களில் ஒருவரான திலீப் இப்போது பாந்தரா எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நாயகியாக நடிப்பதன் வாயிலாக முதல் முறையாக மலையாள சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ளார் நடிகை தமன்னா. முன்பே திலீப் நடிப்பில் ராம்லீலா என்ற நூறு கோடி…

Read more

திரைப்படம் ஆகும் நாடகம்…. யாருடையது தெரியுமா?…. இதோ வெளியான தகவல்….!!!!!

அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட் அசோசியேஷன் என்பது நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் தந்தை ஒய்.ஜி.பார்த்த சாரதியால் துவங்கப்பட்டது ஆகும். இந்த அமைப்பு துவங்கப்பட்டு சுமார் 75 வருடங்கள் ஆகிறது. இந்த அமைப்போடு எம்ஜிஆர், சிவாஜி, ஜெயலலிதா, சோ, லட்சுமி உட்பட பல கலைஞர்கள் பணிபுரிந்தனர். அதோடு…

Read more

தளபதி-67 அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகல… ஆனால்?… அதற்குள் விற்பனையா?… லீக்கான தகவல்….!!!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கவுள்ள 67-வது திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இதுகுறித்த பட அறிவிப்பு ஒரு வீடியோ முன்னோட்டத்துடன் வரவுள்ளது என்பது மட்டும் உறுதி. ஆனால் அதற்குள் தளபதி-67 படத்தின் தெலுங்கு விநியோக உரிமை விற்கப்பட்டு…

Read more

தளபதி படத்தில் இணையும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்?…. யார் தெரியுமா?… வெளியான போட்டோ…. ட்ரெண்டிங்…..!!!!!

தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக வலம் வருபவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளியாகிய வாரிசு படம் குடும்பங்களால் கொண்டாடப்பட்டு திரையரங்கில் தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை அடுத்து நடிகர் விஜய் தன் அடுத்த படமான தளபதி 67-ல் நடிக்க…

Read more

பிக்பாஸ் டைட்டில் வின்னர் அஸீமுக்கு விருந்து கொடுத்த நடிகை வனிதா…. வெளியான போட்டோஸ்…. வைரல்….!!!!

அண்மையில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 6ல் விக்ரமனுக்கு டைட்டில் கொடுக்காதது குறித்து பலரும் விஜய் டிவிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு boycott விஜய் டிவி என்றெல்லாம் டுவிட்டரில் ட்ரெண்ட் செய்தனர். பிக்பாஸ் டைட்டிலை வென்ற அஸீமுக்கு மொத்தம் ரூ.50 லட்சம்…

Read more

வாரிசு VS துணிவு: வசூலில் முதலிடத்தில் இருப்பது யார்?…. வெளியான தகவல்…..!!!!

அஜித் நடிக்கும் துணிவு, விஜய் நடிக்கும் வாரிசு ஆகிய இரண்டு படங்களும் நடப்பு ஆண்டின் முதல் திரைப்படங்களாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகி வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. ரிலீஸ் ஆன நாட்களிலிருந்து துணிவு படம் முன்னிலையில் இருந்து வந்தது. இதையடுத்து…

Read more

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் தேர்வு…. TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட ஒவ்வொரு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை பல தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தேர்வு…

Read more

சமுத்திரக்கனி நடிக்கும் “தலைக்கூத்தல்”…. வெளியானது டிரைலர்…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!!!

தமிழ் திரையுலகில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சமுத்திரக்கனி. இவர் நடிக்கக்கூடிய திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அண்மையில் இவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த துணிவு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதையடுத்து…

Read more

50,000 ஆண்டுகளுக்கு பிறகு இன்று வானில் அதிசயம்…. மக்களே மறக்காம பாருங்க….!!!!

50 வருடங்களுக்குப் பிறகு இன்று பூமியின் சுற்றுவட்ட பாதைக்கு அருகே வால் நட்சத்திரம் வருகின்றது. இன்று மாலை சூரிய மறைவிற்குப் பிறகு அடி வானத்தின் வடக்கு திசையில் வால் நட்சத்திரம் தென்படத் தொடங்கும். இந்த வால் நட்சத்திரம் பிப்ரவரி 1ஆம் தேதி…

Read more

“தமிழில் அறிமுகமாகும் சீதாராமம் நாயகி மிருணாள் தாக்கூர்”?…. அதுவும் அந்த மாஸ் ஹீரோ படத்தில்…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!

பாலிவுட் மற்றும் மராத்தி மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் மிருணாள் தாக்கூர். இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான இனிய இரு மலர்கள் என்ற தொடரிலும் நடித்துள்ளார். அதன்பிறகு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சீதாராமம் படத்தில்  மிருணாள் தாக்கூர் கதாநாயகியாக அறிமுகமானர்.…

Read more

Women’s Premier League : குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் மெண்டாராக மிதாலி ராஜ் நியமனம்..!!

பெண்கள் பிரீமியர் லீக் 2023ல் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் மெண்டாராக (வழிகாட்டி) மிதாலி ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய மகளிர் கிரிக்கெட் ஜாம்பவான் மிதாலி ராஜ் புதிய பணியை மேற்கொண்டுள்ளார். மகளிர் பிரீமியர் லீக்கின் (WPL) வரவிருக்கும் தொடக்கப் பதிப்பிற்கான வழிகாட்டியாகவும் ஆலோசகராகவும் முன்னாள்…

Read more

“நடிகர் ரஜினியின் ஒப்புதல் இல்லாமல் இவற்றை பயன்படுத்தக்கூடாது”…. மீறினால் சட்ட நடவடிக்கை… வெளியான அறிவிப்பு…!!

தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக சூப்பர் ஸ்டார் ஆக வலம் வரும் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ரம்யா கிருஷ்ணன், தமன்னா,…

Read more

பழம்பெரும் நடிகர் என்டி ராமராவின் பேரனும், நடிகருமான தாரகா ரத்னா மருத்துவமனையில் கவலைக்கிடம்… ரசிகர்கள் கவலை…!!

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் நந்தமுரி தாரகா ரத்னா. இவர் மறைந்த நடிகர் என்டி ராமராவின் பேரன் ஆவார். இந்நிலையில் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் நடைபெற்ற ஒரு அரசியல் பொதுக்கூட்டத்தில் நந்தமுரி தாரகா ரத்னா கலந்து கொண்ட போது…

Read more

#Pathan : மாஸ் லுக்.! தீபிகா படுகோனை சைட் அடிக்கும் வார்னர்…. வைரலாகும் வேற லெவல் வீடியோ..!!

டேவிட் வார்னர் ‘பதான்’ ஆக மாறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.. இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் பிப்ரவரி மாதம் தொடங்குகிறது. பிப்ரவரி 9 முதல் இரு அணிகளுக்கு இடையே 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற…

Read more

“இனி பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் இது கட்டாயம்”… மாநில அரசின் புதிய அதிரடி உத்தரவு…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கைகளில் முறைகேடு நடைபெறுவதாக புகார்கள் வந்துள்ளது. இதனால் மாணவர் சேர்க்கைகளில் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மேற்கொள்ள இருப்பதாக அம் மாநில பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதோடு உயர்நீதிமன்ற உத்தரவின்படி நீதிபதி பிவி ஹரிதாஸ் தலைமையில் குழு…

Read more

நடிகை ராக்கி சாவந்த்தின் தாய் மரணம்…. கண்ணீர் விட்டு கதறி அழும் சோகம்..!!

பிரபல மாடலும் ஹிந்தி நடிகையுமான ராக்கி சாவந்த்தின் தாயார் ஜெயா சாவந்த், மூளைக் கட்டி மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். தாயின் உடலைப்பார்த்து ராக்கி கதறி அழும் வீடியோ…

Read more

“இனி வீடுகளில் இத்தனை நாய்கள் மட்டும் தான் வளர்க்க வேண்டும்”… புதிய வழிகாட்டு விதிமுறைகளை வெளியிட்ட மாநில அரசு….!!

கேரளாவில் கடந்த சில மாதங்களாக நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. தெரு நாய் கடியால் ஒரு மாதத்திற்கு 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகிறார்கள். தெரு நாய் கடியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அரசு உரிய…

Read more

வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதம் அதிரடி உயர்வு…!!

நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருவதால் வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. அந்த வகையில் தற்போது கரூர் வைசியா வங்கியும் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கில் 5 லட்சத்திற்கு உட்பட்ட தொகைக்கு 2.25 சதவீதமும், 5 லட்சம்…

Read more

#INDvNZ : இன்று 2வது டி20 போட்டி….. வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ஹர்திக் படை…. லெவனில் மாற்றம் இருக்குமா?

2ஆவது ஒருநாள் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.. நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரின் 2வது போட்டி இன்று லக்னோவில் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்துடன் இந்திய அணி களம் இறங்குகிறது.…

Read more

“Daily 15 லிட்டர் பால், 3 கிலோ ஆப்பிள்” ஆச்சர்ய பட வைத்த எருமை மாடு…? செல்பி எடுக்க குவிந்த மக்கள்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் பீட் நகரில் வருடம் தோறும் விவசாய திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. 180 அங்காடிகள் விவசாய திருவிழாவில் திறக்கப்பட்ட நிலையில் விவசாயிகள் பயன்படுத்தும் விவசாயம் சார்ந்த உபகரணங்கள் உள்ளிட்டவை அங்கு காட்சிப்படுத்தப்பட்டன. இதில் ஒரு அங்காடி மட்டும் திருவிழாவுக்கு வந்த…

Read more

#U19T20WorldCup : இன்று இறுதிப்போட்டி…. இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை தூக்குமா மகளிர் இந்திய அணி?

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இறுதிப் போட்டியில் இன்று இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.. யு-19 உலகக் கோப்பை மகளிர் டி20 தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. போட்டி இன்று இந்திய நேரப்படி…

Read more

Other Story