”இனி வரமாட்டேன் போயிட்டு வர்றேன்” சாகும் முன் உரிமையாளருக்கு முத்தம் கொடுத்த பூனை…. கலங்க வைக்கும் வீடியோ….!!
விலங்குகள் மனிதர்களை விடவும் அசாத்தியமான பாச உணர்வு கொண்டவை என்பதை நிரூபிக்கும் வகையில், இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு பூனை ஒன்று தனது உரிமையாளரிடம் விடைபெற்ற நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைத்தளங்களில் பார்ப்போரின் நெஞ்சை உருக வைத்துள்ளது. தன் வாழ்நாளின் கடைசி…
Read more


