1,200 கி.மீ தூரத்தில் உள்ள இலக்கை துவம்சம் செய்யும் ‘அக்னி-1’..! “எதிரி நாட்டுக்கு இனி தூக்கமே கிடையாது.. இந்திய ராணுவம் நடத்திய நள்ளிரவு அதிரடிச் சோதனை.. உலுக்கும் முழு விபரம் உள்ளே..!!
ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்திலிருந்து, ‘அக்னி-1’ என்ற குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணையை இந்தியா வெள்ளிக்கிழமையன்று வெற்றிகரமாகச் சோதித்து மற்றொரு முக்கிய பாதுகாப்பு சாதனையை எட்டியுள்ளது. ராணுவத்தின் உத்திசார் படைகளின் கட்டளை மையத்தின் மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்ட இந்த…
Read more