2 வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்த RBI…. வாடிக்கையாளர்களின் டெபாசிட் பணம் என்னாகும்…? முக்கிய அறிவிப்பு…!!
ஆர்பிஐ வங்கியின் விதிகளை பின்பற்றாத வங்கிகள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக hdfc, hsbc வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் தற்போது மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் செயல்படும் இரண்டு கூட்டுறவு வங்கிகளின் உரிமைகளை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது.…
Read more