சோசியல் மீடியா மூலம் ஏற்பட்ட பழக்கம்….. டாட்டூ கலைஞர் செய்த செயல்…. கண்ணீர் விடும் சிறுமி…. போலீஸ் கைது நடவடிக்கை…..!!!!
பாலக்காட்டில் வசித்து வருபவர் தான் டாட்டூ கலைஞர் பிபின். இவருக்கும் 15 வயது சிறுமி ஒருவருக்கும் சோசியல் மீடியா மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமி தன் புகைப்படங்களை அவருக்கு பகிர்ந்ததாக தெரிகிறது. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பிபின் சிறுமியின் ஆபாச…
Read more