தமிழ்நாட்டில் தக்காளி உள்ளிட்ட காய்கறி விலையை தொடர்ந்து சின்ன வெங்காயத்தின் விலையும் அதிகரித்துள்ளது. F80க்கு விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயம் ஒரே நாளில் 360 உயர்ந்து 140க்கு விற்பனை செய்யப்படுகிறது. காய்கறி விலை உயர்வால் குடும்பத்தை வழிநடத்த முடியாமல் ஏழை, நடுத்தர மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வரத்து குறைந்து வருவதால் வாரஇறுதிக்குள் கிலோ 5200 தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.