தேனி தொகுதி எம்.பி ஓ.பி ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.2019 மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் ஓ.பி ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. தேனியில் காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ் இளங்கோவனை எதிர்த்து வெற்றி பெற்றிருந்தார் ரவீந்திரநாத். 2019 தேர்தலில் பெற்ற வெற்றி செல்லாது என வாக்காளர் மிலானி என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ் சுந்தர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மேலும் ஓ.பி ரவீந்திரநாத் மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளார் நீதிபதி சுந்தர்..
BREAKING : தேனி தொகுதி எம்.பி ஓ.பி ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு.!!
Related Posts
“சிவப்பு மஞ்சள் சேர்ந்தால் காவி உறுதியா?”… பெரியார் திடலில் தடையா?.. காவல்துறை மூலம் அடக்குமுறையை ஏவும் அரசு.. திமுக தலைவர் கண்டனம்..!!!
மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தத் திட்டமிடப்பட்ட வாகனப் பிரச்சாரத்திற்குத் திடீரெனத் தடை விதிக்கப்பட்ட விவகாரம் தற்போது தமிழக அரசியல் களத்தில் பெரும் தீயைப் பற்றவைத்துள்ளது. தங்களைச் சுயமரியாதை மற்றும் கொள்கைத் தலைவர்களின் வாரிசுகளாகக் காட்டிக்கொள்ளும் தவெக அரசு,…
Read moreBreaking: திமுகவை தொடர்ந்து அதிமுகவுக்கும் அதே சறுக்கல்…! “கூட்டணி முறிவு”… இபிஎஸ்-க்கு இடியாய் இறங்கிய செய்தி… ஷாக் கொடுத்த பூவை ஜெகன் மூர்த்தி… பரபரப்பு அறிவிப்பு..!
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டது. தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்த அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு பெரும் திராவிட கட்சிகளை பின்னுக்கு தள்ளி தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியைப் பிடித்த…
Read more