தமிழகத்தில் புதிதாக இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா அதிரடியாக பலரை ஏற்கனவே மாற்றி இருந்தார். இந்நிலையில் நகர்புற வளர்ச்சி துறையின் இயக்குனராக பொன்னையா நியமிக்கப்பட்டுள்ளார். நகர நிர்வாகத்தின் இயக்குனராக சிவராசு நியமிக்கப்பட்டுள்ளார். அதிகாலையில் வந்துள்ள இந்த அறிவிப்பால் மற்ற அதிகாரிகள் குழம்பி போய் உள்ளனர்
BREAKING: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்… காலையிலேயே அதிரடி காட்டிய தமிழக அரசு…!!!
Related Posts
யாரும் ஓடக்கூடாது.. ஆனா கடைசில யாரு ஓடிப்போனாங்கன்னு தெரியும்… டிவில காட்டினாங்களான்னு தான் தெரியல… சிஎம் விஜய், உதயநிதி இடையே வெடித்த சண்டை.. உள்ளே புகுந்த ஓபிஎஸ்.. பரபரப்பு வீடியோ..!
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் எப்போதும் இல்லாத அளவுக்கு பெரும் பரபரப்பையும், அனல் பறக்கும் விவாதங்களையும் சந்தித்து வருகிறது. மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் காரசாரமான விவாதங்களில் ஈடுபட்டுள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் மற்றும்…
Read more“90% உடல் பாதிப்பு…ஆனா இதுவல்லவா சாதனை!”.. சென்னை ஐஐடியில் சாதனை படைத்த ஆட்டோ ஓட்டுநர் மகன்… இளம் சாதனையாளரின் உத்வேக திறமை..!!!
சென்னை ஐஐடியில் படித்துச் சாதனை படைக்க வேண்டும் என்ற தனது நீண்ட நாள் கனவை, கடுமையான உடல் சவால்களையும் தாண்டி நனவாக்கியுள்ளார் 17 வயது இளம் மாணவர் ஜே.சந்தோஷ் . பிறவியிலேயே சுமார் தொண்ணூறு சதவீத முதுகுத்தண்டு தசை பாதிப்பு மற்றும்…
Read more