சிம்மம் ராசிக்கு…! வாய்ப்பு கிடைக்கும்…! சோர்வு உண்டாகும்…!!
சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று தொழில் முன்னேற்றத்திற்காக முக்கிய நபர்களை சந்தித்து முடிவெடுப்பீர்கள். கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். பொருள்வரவு கூடும். பயணம் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். பயணங்களால் உடலில் சோர்வு ஏற்படும். செல்வநிலை உயரும்…
Read more