60 வயதிலும் ஸ்டைலிஷ் தோற்றம்…! “கேரள அரசை கவர்ந்த நடிகர் விக்ரமின் போஸ்ட்”… மீம்ஸ் வீடியோ வெளியிட்ட போலீஸ்… வேற லெவல் சம்பவம்..!!!
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விக்ரம், தனது பிறந்தநாளையொட்டி சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று, புதிய சாதனைகளைப் படைத்து வருவதுடன், சமூக விழிப்புணர்வுக்கும் கருவியாக மாறியுள்ளது. சமீபத்தில் தனது 60-வது பிறந்தநாளைக் கொண்டாடிய நடிகர் விக்ரம், தனது இன்ஸ்டாகிராம்…
Read more