இந்த உலகத்தையே ஜெயிப்பேன்…! “லெஜெண்ட் சரவணன் மிரட்டல் நடிப்பில் லீடர்”… இணையத்தை தெறிக்க விட்டு டீசர் வீடியோ… செம வைரல்..!!!
‘தி லெஜண்ட்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான சரவணன் அருள், தற்போது தனது அடுத்த படத்தில் பிஸியாக ஈடுபட்டுள்ளார். ‘எதிர்நீச்சல்’, ‘கொடி’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் இவர் நடிக்கும் புதிய படத்திற்கு ‘லீடர்’ …
Read more