கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருமனை போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அருமனை நெடுங்குளம் சந்திப்பு வழியாக வந்த லாரியை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அளவுக்கு அதிகமாக லாரியில் பாறைப்பொடியை ஏற்றி சென்றது தெரியவந்தது. இதனால் போலீசார் லாரி டிரைவருக்கு 38 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
இவ்வளவு வெயிட் ஏற்றக்கூடாது…. லாரி டிரைவருக்கு ரூ.38 ஆயிரம் அபராதம்…. போலீஸ் நடவடிக்கை…!!
Related Posts
“என்ன கொல்ல பாக்குறாங்க…” ஆதீனத்தின் சர்ச்சை பேச்சு… இரண்டாவது முறையாக ஆஜராகாததால் சம்மன் அனுப்பிய போலீசார்…!!
மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஆதீனம் கடந்த மே 2-ம் தேதி காரில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சேலத்தில் இருந்து வந்த மற்றொரு காரும் சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் இரண்டு கார்களும் எதிரெதிரே செல்லும் போது…
Read moreபட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து… 10 கி.மீ சுற்றளவுக்கு அதிர்வு ஏற்பட்டதால் பரபரப்பு… மீட்பு பணிகள் தீவிரம்..!!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கீழத்தாயில் பட்டியில் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பட்டாசாலையில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதனால்…
Read more