மிதுனம் ராசி அன்பர்களே..! புதிய சொத்துக்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

இன்று புதிய வாய்ப்புகள் வந்துச்சேரும். அரசியல்வாதிகளுக்கு அலைச்சல் உண்டாகும். பகைவர்கள் மேல் கோபப்பட வேண்டாம். மாணவர்களுக்கு கல்விப்பயில மனம் ஈடுபடும். கல்வியில் வெற்றி வாய்ப்புகளும் ஏற்படும். இன்று கடன்சுமை குறையும் நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்

மேற்கல்விக்கான முயற்சிகளும் முன்னேற்றம் உண்டாகும். நல்ல நட்பு வட்டாரம் இன்று கிடைக்கும். பொதுக் காரியங்களில் அதிக ஈடுபாடு இருக்கும். சமூக சேவையில் அதிகமாக ஈடுபடுவீர்கள். மற்றவர்களுக்கு உதவிகள் செய்யும் எண்ணம் மேலோங்கும். இறை வழிபாட்டினால் ஆனந்தம் கொள்ள முடியும். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை நிலவும். காதலில் பயப்படக்கூடிய சூழலும் உண்டாகும்.

எந்தவொரு பிரச்சனையிலும் வெற்றி உண்டாகும். அனைத்து விஷயங்களிலும் ஆர்வம் அதிகரிக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணியவேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சூரியபகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள், இன்றையநாள் நல்ல நாளாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 7 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்.