தமிழகத்தில் ஒரே ஒரு இடத்தில் முன்னிலை… நெல்லையில் வெற்றியை உறுதி செய்யுமா பாஜக…?
தமிழகத்தில் இன்று காலை முதல் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு என்னும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று ஒரே கட்டமாக வாக்குகள் எண்ணப்படுவதால் மத்தியில் யார் ஆட்சி அமைப்பார் என்பது இன்று தெரிந்துவிடும். இந்நிலையில் தமிழகத்தில் திமுக கூட்டணி தொடர்ந்து 36…
Read more