கடும் வெள்ளம் போகுது…! உடனே ரூ.2000 கோடி கொடுங்க… நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரிக்காக மோடியிடம் பேசிய C.M ஸ்டாலின்…!!
கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த 19ஆம் தேதி அன்று இரவு மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களை புதுடெல்லியில்…
Read more