நெல்லை மாவட்டத்திற்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அய்யா வைகுண்டசாமி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நெல்லையில் மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.. மேலும் மார்ச் 4ஆம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மார்ச் 11ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் பள்ளி, கல்லூரிகளில் பொதுத் தேர்வு நடைபெற்றால் விடுமுறை பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..