விடுமுறை… தமிழகத்தில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. அரசு அறிவிப்பு….!!!
மஹா சிவராத்திரி, வார இறுதி விடுமுறை மற்றும் முகூர்த்த நாட்கள் என தொடர்ச்சியாக வருவதால் சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி மார்ச் 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை 1100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மார்ச்…
Read more