உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஜல்ஜீவன் மிஷினில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு ஹோலி பண்டிகையை முன்னிட்டு மகிழ்ச்சியான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதாவது இந்த ஊழியர்களின் அகலவிலைப்படி 5% உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய உயர்வு 2024 ஆம் ஆண்டு மார்ச் 1 முதல் அமலுக்கு வர உள்ளது. இதன் மூலம் பத்தாயிரத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பயன்பெற உள்ளனர்.

இந்த அறிவிப்புக்குப் பிறகு ஊழியர்களின் அகலவிலைப்படி 196 சதவீதத்திலிருந்து 200 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த உயர்வுக்குப் பிறகு ஊழியர்களின் சம்பளத்தில் கணிசமான உயர்வு இருக்கும். அதாவது தற்போது 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்று வருகிறார்கள் என்றால் நான்கு சதவீதம் அகல விலைப்படி உயர்வுக்குப் பிறகு இவர்களுடைய சம்பளம் ஆயிரம் ரூபாய் உயரக்கூடும்.