“இதுக்கு பேரு தான் ஸ்டிக்கர் பாலிடிக்ஸ்” திமுகவின் ‘பிங்க் பேட்ரோல்’…. இப்போ ‘சிங்கப்பெண்’படையா….? விஜய் அரசு மீது கீதா ஜீவன் குற்றுச்சாட்டு….!!
தமிழகத்தில் திமுக ஆட்சிக்காலத்தில் பெண் காவலர்களைக் கொண்டு பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக ‘பிங்க் பேட்ரோல்’ (Pink Patrol) என்ற சிறப்புத் திட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது அந்த திட்டத்தையே பெயரையும், நிறத்தையும் மாற்றி ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ என்ற பெயரில் தற்போதைய…
Read more


