பழங்களின் ராஜாவுக்கு ‘ரெட் கார்டு.. இந்திய மாம்பழங்களுக்கு நேபாள அரசு அதிரடி தடை..!

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மாம்பழங்களுக்கு நேபாள அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது. இந்திய மாம்பழங்களில் மனித உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் தாக்கம் அதிகளவில் இருப்பது கண்டறியப்பட்டதே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. மேலும், எல்லையோரப் பகுதிகளில் மாம்பழங்களைச்…

Read more

Other Story