“வார்த்தைகளில் அல்ல, கூட்டு உழைப்பில் உள்ளது இந்தியாவின் பலம்”… டெல்லி நிதி ஆயோக் கூட்டத்தில் மாநிலங்களை தட்டி எழுப்பிய மோடியின் அக்னி உரை…!!!

“நாட்டின் வளர்ச்சிக்கு ஒன்று சேர்ந்து உழைப்போம்” என்ற முழக்கத்துடன், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் அமைப்பின் 11-வது ஆளுமன்றக் குழுக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஆளுநர்கள் கலந்து கொண்டனர்.…

Read more

Other Story