இந்த ரூல்ஸ் தெரியுமா..? “வங்கியில் பணம் வைத்திருக்கும் வாடிக்கையாளர் திடீரென இறந்தால் அந்தத் தொகை யாருக்கு”..? பலரும் அறியாத உண்மை…!!
வங்கிக் கணக்கு வைத்திருப்பவர் எதிர்பாராதவிதமாக இறந்துவிட்டால், அவரது கணக்கில் உள்ள வைப்புத்தொகை யாருக்குச் சேரும் என்ற கேள்வி பலருக்கும் எழுவது இயற்கை. இத்தகைய சூழ்நிலைகளில், கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ள நியமனதாரர் மிக முக்கியப் பங்கு வகிக்கிறார். ஒரு கணக்கிற்கு நியமனதாரரை நியமிப்பது, மரணத்திற்குப்…
Read more