கடைசி வரை அது நடக்கல..! நிறைவேறாமல் போன பாரதிராஜாவின் கடைசி ஆசை… சோகத்தின் மூழ்கிய ரசிகர்கள்…!
தமிழ் திரைப்படங்களை ஸ்டூடியோ அரங்குகளிலிருந்து கிராமத்து வயல்வெளிகளுக்கும், மண் வாசனை மிகுந்த எதார்த்தமான சூழலுக்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய முன்னணி இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுச் செய்தி, ஒட்டுமொத்த ரசிகர்களையும் கலை உலகினரையும் மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது. கிராமியக் காதல், மனித உறவுகளின்…
Read more