“பிரியாணியில் விழுந்த ஈ… ஓட்டலுக்கு விழுந்த பெரிய ‘ஆப்பு’.. 10 பிளேட் பிரியாணி பிரீயா குடுங்க.. நீதிமன்றத்தின் விசித்திர தீர்ப்பு…!”
புதுச்சேரியில் உள்ள ‘பிரியாணி அண்ட் கோ’ என்ற பிரபல ஓட்டலில் வாடிக்கையாளர் ஒருவர் சிக்கன் பிரியாணி வாங்கியுள்ளார். அவர் உணவை சாப்பிட முயன்றபோது, பிரியாணியில் ஈ ஒன்று இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ஓட்டல் நிர்வாகத்திடம் வாடிக்கையாளர் புகார் அளித்தும்,…
Read more