பைனான்ஸ் நிறுவனங்களின் டார்ச்சர்.. முடங்கிய தொழில்.. குடும்பத்தையே கொன்றுவிட்டு.. வியாபாரி எடுத்த விபரீத முடிவு.. தூங்கியதால் தப்பிய மருமகள்..!!
துணிக்கடை தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் கடன் சுமை காரணமாக, தனது மனைவி மற்றும் மகனைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, துணிக்கடை உரிமையாளர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அதிகாலை வேளையில் துணிக்கடை அதிபரான பிரபாகர்,…
Read more