“ஐயோ.. வருமான வரித்துறைக்கு போன் போடுங்கப்பா”… ஒரு கையில் ஆலூ வடா.. மறு கையில் லட்சக்கணக்கில் கரன்சி.. ரயிலில் உறைந்து போன பயணிகள்…!!!
சமூக வலைத்தளங்களில் நாள்தோறும் பல வினோதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது ஓடும் ரயில் ஒன்றில் உணவுப் பண்டங்களை விற்கும் வியாபாரி ஒருவரின் வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு…
Read more