என்னால ஆட்சி நடத்த முடியும்: நான் செஞ்சு காட்டுறேன் – சசிகலா நம்பிக்கை!!
செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, அவங்க மந்திரி சபையில் இருந்தவரு… நிதியமைச்சராக இருந்த பி.டி.ஆர் பழனிவேல் ராஜன், ஒரு எட்டு மாசத்துக்கு முன்னாடி அவர் சொன்னாரு… டாஸ்மாக்கில் பணம் வருது. ஆனால் எங்க போகுதுன்னு தெரியல ? அப்படி சொன்னாரு. ஒரு நிதி…
Read more