தேர்தல் பத்திரங்கள் திட்டம் செல்லாது…. தேர்தல் பத்திரங்களை வெளியிடுவதை உடனடியாக நிறுத்த எஸ்.பி.ஐ க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.!!

தேர்தல் பத்திரங்கள் திட்டம் செல்லாது என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. தேர்தல் பத்திர முறை சட்டவிரோதமானவை எனக் கூறி அவற்றை இரத்து செய்தது உச்ச நீதிமன்றம். கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் தேர்தல் பத்திர திட்டத்தை எதிர்த்து வழக்கு…

Read more

சண்டிகர் மேயர் தேர்தல் – ஜனநாயக படுகொலை…. தேர்தல் அதிகாரி மீது கிரிமினல் நடவடிக்கை எடுங்கள்…. உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்.!!

ஜனநாயகத்தை படுகொலை செய்வதை அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் காட்டமான கருத்தை தெரிவித்துள்ளது. சண்டிகர் மேயர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் 8 வாக்குகளை செல்லாது என அறிவித்து பாஜக வெற்றி பெற்றதால் சர்ச்சை எழுந்தது. வாக்கு சீட்டில் பேனாவால் கிறுக்கி தேர்தல்…

Read more

பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மூலம் விநாயகர் சிலைகளை தயாரிக்க தடை : மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்.!!

பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மூலம்  விநாயகர் சிலைகளை தயாரிக்க விதித்த தடையை எதிர்த்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மூலம் விநாயகர் சிலைகளை தயாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்தது. இந்த தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு…

Read more

குற்றம் சாட்டப்பட்டவர்களை குற்றவாளிகளாக ஊடகங்கள் சித்தரிக்கக்கூடாது : உச்ச நீதிமன்றம்..!!

குற்றம் சாட்டப்பட்டவர்களை குற்றவாளிகளாக ஊடகங்கள் சித்தரிக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்தின் உயர் போலீஸ் அதிகாரிகளும் அமைச்சகத்திடம் ஒரு மாதத்திற்குள் ஆலோசனைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அடுத்த விசாரணை ஜனவரியில் நடைபெறும் என்றும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான…

Read more

செந்தில் பாலாஜியை கைது செய்ய EDக்கு அதிகாரம் இருக்கு….. காரசார வாதம்…. வழக்கை ஆகஸ்ட் 1ம் தேதிக்கு ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்..!!

செந்தில் பாலாஜி தொடர்ந்து மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 1ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. செந்தில் பாலாஜி வழக்கின் விசாரணை எவ்வாறு நடைபெறுகிறது. அடுத்தடுத்து என்னென்ன மாதிரியான முன்னேற்றங்கள் இந்த வழக்கில் நடைபெறப்போகிறது என்பது பலரும் எதிர்பார்க்கக் கூடிய…

Read more

செந்தில் பாலாஜி வழக்கை 3வது நீதிபதிக்கு விரைவாக விசாரணைக்கு அனுப்ப வேண்டும் : உச்சநீதிமன்றம்.!!

செந்தில் பாலாஜி வழக்கை 3வது நீதிபதிக்கு விரைவாக விசாரணைக்கு அனுப்ப வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.வழக்கை மெரிட் அடிப்படையில் விரைந்து விசாரித்து முடிக்க உயர் நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.. செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதற்கு எதிராகவும்,…

Read more

சிவசேனா கட்சி, சின்னம் தொடர்பான வழக்கு : தடை விதிக்க முடியாது…. ஏக்நாத் ஷிண்டே, தேர்தல் ஆணையம் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு…!!

உத்தவ் தாக்கரே தொடர்ந்த வழக்கில் ஏக்நாத் ஷிண்டே மற்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பதில் தர  உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு சிவசேனா கட்சி பெயரையும், வில் அம்பு சின்னத்தையும் ஒதுக்கியதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம்…

Read more

உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியானது.!!

1000-க்கும் மேற்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ மொழிகளில் வெளியானது. குடியரசு தினத்தை ஒட்டி நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் – 52, ஹிந்தி – 1,554 மலையாளம் – 29 தெலுங்கு…

Read more