2024 மக்களவைத் தேர்தலில் ஓ. பன்னீர்செல்வதுடன் இணைந்து போட்டியிடுவோம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இனிவரும் காலங்களில் அனைத்து நிகழ்வுகளிலும் ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைந்து பயணிப்போம். திமுகவின் இரண்டாம் கட்ட ஊழல் பட்டியலை இன்னும் பார்க்கவில்லை. அமமுக பாரதிய ஜனதா கூட்டணியில் இல்லை எனவும் பேட்டியளித்துள்ளார்.