பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு மற்ற வாடிக்கையாளர்களை காட்டிலும் வங்கிகளில் சீனியர் சிட்டிசனுக்கு தான் அதிக அளவில் வட்டி கிடைக்கிறது. இதன் மூலமாக அவர்கள் அதிக அளவில் லாபத்தை பெற முடியும். மூத்த குடிமக்களை முதலீடு மற்றும் சேமிப்பில் ஈடுபடுத்துவதற்காக தான் இந்த திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. ஒருவேளை பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டு இருந்தால் அதற்கு முன்னதாக முன்னணி வங்கிகள் வழங்கும் சமீபத்திய வட்டி விகிதங்களை தெரிந்து கொள்வது அவசியம்.

IDFC ஃபர்ஸ்ட் பேங்க்

சாதாரண குடிமக்கள்: 3.50% முதல் 7.50%

மூத்த குடிமக்கள்: 4.00% முதல் 8.00%

கரூர் வைஸ்யா பேங்க்:

சாதாரண குடிமக்கள்: 4.00% முதல் 7.30%

மூத்த குடிமக்கள்: 5.90% முதல் 7.80%

கனரா வங்கி:

சாதாரண குடிமக்கள்: 4.00% முதல் 7.25%

மூத்த குடிமக்கள்: 4.00% முதல் 7.75%

பஞ்சாப் நேஷனல் வங்கி:

சாதாரண குடிமக்கள்: 3.50% முதல் 7.25%

மூத்த குடிமக்கள்: 4.00% முதல் 7.75%

பேங்க் ஆஃப் பரோடா:

சாதாரண குடிமக்கள்: 3.00% முதல் 7.25%

மூத்த குடிமக்கள்: 3.50% முதல் 7.75%

கோடக் மஹிந்திரா வங்கி:

சாதாரண குடிமக்கள்: 2.75% முதல் 7.20%

மூத்த குடிமக்கள்: 3.25% முதல் 7.70%

ஆக்சிஸ் வங்கி:

சாதாரண குடிமக்கள்: 3.50% முதல் 7.20%

மூத்த குடிமக்கள்: 3.50% முதல் 7.95%

HDFC வங்கி:

சாதாரண குடிமக்கள்: 3.00% முதல் 7.25%

மூத்த குடிமக்கள்: 3.50% முதல் 7.75%

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

சாதாரண குடிமக்கள்: 3.00% முதல் 7.10%

மூத்த குடிமக்கள்: 3.50% முதல் 7.60%