சப்-இன்ஸ்பெக்டர் உள்பட இருவர் பலி…. வேன் டிரைவருக்கு சிறை தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் தங்கபாண்டியன் என்பவர் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் மாரியப்பன் என்பவர் புளியங்குடி காவல் நிலையத்தில் போலீஸ்காரராக இருந்துள்ளார். கடந்த 2012-ஆம் ஆண்டு தங்க பாண்டியனும், மாரியப்பனும் மோட்டார் சைக்கிளில்…

Read more

அரிய வகை நட்சத்திர ஆந்தை…. வீட்டு குளியல் அறையில் இருந்து மீட்பு…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு கே.பி பார்க் பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு ஈ பிளாக் 8-வது மாடியில் பால்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டுக்கு குளியல் அறையில் ஆந்தை ஒன்று இருப்பதை பார்த்து உடனடியாக தீயணைப்பு…

Read more

பல்வேறு முறைகேடு செய்ததாக புகார்…. பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி நீக்கம்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவில் ராணி என்பவர் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் விபத்து குறித்து விசாரணைக்காக வரும் பொது மக்களிடம் அதிகமாக பணம் வசூலிப்பதாகவும், இழப்பீடு வழக்குகளை தனக்கு தெரிந்த வழக்கறிஞர்கள் மூலம் இழப்பீடு…

Read more

பேருந்து நிலையத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத 55 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த…

Read more

ஹோட்டலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள்…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாத்திமா நகரில் அலெக்ஸ் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆற்று பாலம் அருகே ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில் அலெக்ஸ்பாண்டியன் இரவு நேரத்தில் ஹோட்டலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது ஹோட்டலில்…

Read more

சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா…? பார்சலில் பல்லி கிடந்த விவகாரம்…. ஹோட்டல்களில் தீவிர கண்காணிப்பு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் பின்புறம் இருக்கும் ஹோட்டலில் ஒரு தம்பதியினர் பார்சலில் உணவு வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தனர். இந்நிலையில் பார்சலை பிரித்து பார்த்தபோது பல்லி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கு…

Read more

கொலை செய்யப்பட்டாரா…? மர்மமாக இறந்து கிடந்த மூதாட்டி…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தொட்டி குடிசை கிராமத்தில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அலமேலு(70) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் 100 நாள் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்ற அலமேலு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால்…

Read more

16 வயது சிறுமிக்கு திருமணம்.. கணவர் உள்பட 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கணக்கன்பாளையத்தில் விஜயபாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் ஏமப்பூர் பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமிக்கும் திருமணம் நடத்த இரு வீட்டாரும் முடிவு செய்தனர். அதன்படி விஜயபாஸ்கர் கோவிலில் வைத்து சிறுமியை இருவீட்டார் முன்னிலையில் திருமணம் செய்து…

Read more

பயங்கரமாக மோதிய வாகனம்…. முதியவருக்கு நடந்த விபரீதம்….. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கடலாடி கூட்டுரோடு அருகே சாலையோரம் 70 வயது மதிக்கத்தக்க நபர் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் முதியவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த…

Read more

பயங்கரமாக மோதிய லாரி…. அடுத்தடுத்து 5 மின்கம்பங்கள் சேதம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் இருந்து இரும்பு லோடு ஏற்றிக்கொண்டு லாரி புதுச்சேரி நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை அன்பழகன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மயிலம் பேருந்து நிறுத்தத்தை கடந்து லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுனரின்…

Read more

அரசு ஊழியருக்கு கொலை மிரட்டல்…. வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தச்சநல்லூர் தேனீர்குளம் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. அதே பகுதியில் வசிக்கும் ஸ்ரீரங்கன்(29) என்பவர் கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டு…

Read more

டீசல் நிரப்ப வந்தபோது…. தனியார் பேருந்தில் பற்றி எரிந்த தீ…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வண்ணார்பேட்டையில் பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. இந்த பெட்ரோல் பங்கில் டீசல் நிரப்புவதற்காக நேற்று தனியார் பேருந்தை டிரைவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் திடீரென பேருந்தின் கீழ் பகுதியில் இருந்து தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த டிரைவர்…

Read more

நடுரோட்டில் நின்ற காட்டு யானை…. சிரமப்பட்ட வாகன ஓட்டிகள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பண்ணாரி வழியாக தமிழக-கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கிய சாலை அமைந்துள்ளது. இந்த சாலை அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்வதால் வனவிலங்குகள் அடிக்கடி சாலைக்கு வந்து செல்கிறது. நேற்று காட்டை விட்டு வெளியேறிய ஒரு யானை பண்ணாரி சோதனை…

Read more

சாலையை கடக்க ஓடி வந்த யானை…. அச்சத்தில் வாகன ஓட்டிகள்…. வனத்துறையினரின் அறிவுரை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. நேற்று பண்ணாரி அம்மன் கோவில் அருகே கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென காட்டு யானை சாலையை கடப்பதற்காக வேகமாக ஓடி வந்தது.…

Read more

பலத்த சூறாவளி காற்று…. திடீரென பெய்த ஆலங்கட்டி மழை…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள வாத்தலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்தது. மேலும் சூறைக்காற்றால் வீட்டின் மேற்கூரை, வைக்கோல் உள்ளிட்டவை காற்றில் அங்குமிங்கும் பறந்தது. இந்நிலையில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் உற்சாகமடைந்தனர். இதனையடுத்து…

Read more

தீயை அணைக்க சென்ற வாலிபர்…. மின் கம்பி உரசி பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்திலுள்ள மேல் நங்கவரம் கீழ் தெருவில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அங்கமுத்து பெட்டவாய்த்தலை பகுதியில் இருக்கும் ஒரு அடகு கடைக்கு மோட்டார் சைக்கிள் சென்று நகையை அடகு வைத்துள்ளார். இதனையடுத்து அவர் மீண்டும் சிறுகமணி மலையப்பன்…

Read more

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி…. பெண்ணிடம் ரூ.6 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை வெள்ளையர் தெருவில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோதி என்ற மனைவி உள்ளார். இவருக்கு கரூரைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் அறிமுகமானார். இவர் அரசு போக்குவரத்து பணிமனையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில்…

Read more

பேரம் பேசுவதில் ஏற்பட்ட தகராறு…. ரயில்வே ஊழியரை தாக்கிய வியாபாரி…. போலீஸ் விசாரணை….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கொட்டப்பட்டு அம்பாள் நகரில் ரயில்வே ஊழியரான முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பொன்மலை சந்தைக்குச் சென்று கிரைண்டரை விலை பேசி வாங்கியுள்ளார். இந்நிலையில் பேரம் பேசுவதில் ஏற்பட்ட தகராறில் வியாபாரி ஒருவர் முருகேசனை எட்டி உதைத்து…

Read more

இயற்கை உபாதை கழிக்க சென்ற முதியவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பலூர் கிராமத்தில் முத்துசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முத்துசாமி இயற்கை உபாதை கழிப்பதற்காக அதிகாலை வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கீழே அறுந்து கிடந்த மின் கம்பியை முத்துசாமி மிதித்தார். இதனால் மின்சாரம் பாய்ந்து…

Read more

வேலி அமைப்பதில் தகராறு…. 3 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள மேல்நங்கவரம் அண்ணாநகர் பகுதியில் இளங்கோவன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 16-ஆம் தேதி இளங்கோவன் தனது அண்ணன் மனைவி அனிதா, தந்தை அய்யனார் ஆகியோருடன் வீட்டிற்கு வேலி அமைத்து கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் குடியிருக்கும் அறிவழகன்,…

Read more

சாலையில் கிடந்த பணம்…. நேர்மையாக ஒப்படைத்த கடை உரிமையாளர்…. பாராட்டிய போலீசார்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணலிக்கரை கிறிஸ்துபுரம் பகுதியில் ரெனால்டு ரீகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வில்லுக்குறி குதிரைபந்துவிளை பகுதியில் பேன்சி கடை நடத்தி வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று ரெனால்ட் இரவு நேரத்தில் கடையை பூட்டிவிட்டு மோட்டார் சைக்கிள் வீட்டிற்கு…

Read more

இருதரப்பினர் இடையே மோதல்…. 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வடகடல் கழனி தெருவில் கணபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரவி(53), ராஜேந்திரன்(49) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இட பிரச்சனை காரணமாக அண்ணன் தம்பிக்கு இடையே முன்விரோதம் இருந்தது. சம்பவம் நடைபெற்ற அன்று இரு…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்…. போலீஸ் விசாரணை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேவர்சோலை பஜாரில் இருக்கும் மளிகை கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போது அந்த கடையில்…

Read more

பணப்பையை தவறவிட்ட சுற்றுலா பயணி…. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்… பத்திரமாக மீட்ட போலீசார்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியில் இருக்கும் சுற்றுலா தலங்களை இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஐரிஷ் பார் சிவர் (50) என்பவர் சுற்றி பார்த்துவிட்டு டானிங்டன் செல்லும் சாலையில் இருக்கும் கடையில் தேநீர் அருந்திவிட்டு காமராஜர் சதுக்கம் வழியாக சென்றுள்ளார். அப்போது…

Read more

பீரோவை கடப்பாறையால் உடைத்து…. ரூ.11 லட்சம் நகை,பணம் திருட்டு…. பட்டப்பகலில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஊமங்கலம் மெயின் ரோட்டில் ராஜவேலு என்பவர் வசித்து வருகிறார். இவர் எல்.ஐ.சி முகவராக இருக்கிறார். இவரது மனைவி வரலட்சுமி தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று வேலைக்கு சென்று விட்டு மதியம் சாப்பிடுவதற்காக கணவன், மனைவி…

Read more

சாலையின் குறுக்கே வந்த மான்…. மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி வாலிபர் பலி…. கோர விபத்து…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் சமயபுரம் பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மிதுன்(21) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனது நண்பர்களான சந்துரு, குமார் ஆகியோருடன் நேற்று முன்தினம் ஒரே மோட்டார் சைக்கிளில் பத்ரகாளியம்மன் கோவில் சாலையில் சென்று…

Read more

கடையில் எரிந்த தீயை அணைக்க வந்த போது…. திடீரென மாயமான “வாக்கி-டாக்கி”…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஐயப்பன் தாங்கல் பகுதியில் பவுல் என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் நேற்று முன்தினம் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த விருகம்பாக்கம், மதுரவாயல் ஆகிய தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கடையில் பற்றி…

Read more

வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்…. டிரைவர் தூக்கிட்டு தற்கொலை…. சிக்கிய பரபரப்பு கடிதம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஈச்சனாரி கணேசபுரத்தில் சிவகங்கையைச் சேர்ந்த டிரைவரான ராஜ்குமார் என்பவர் கடந்த 4 மாதங்களாக வாடகைக்கு அறை எடுத்து தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார். கடந்த 2 நாட்களாக அறையின் கதவு திறக்கப்படாமல் துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த வீட்டு…

Read more

“திருமணம் செய்து வைங்க”…. கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு கருப்பராயன்பாளையத்தில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிராமி(19) என்ற மகள் இருந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அபிராமி ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த பெற்றோர்…

Read more

சொத்தை எழுதி கொடுக்கும்படி மிரட்டும் உறவினர்…. வயதான தம்பதி அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் கண்ணம்பாளையத்தில் ரங்கசாமி(87)-ராமாத்தாள் (80) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எங்களுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இருவருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. அவர்களுக்கு…

Read more

கணவருடன் சென்ற இளம்பெண்…. பாலியல் தொந்தரவு அளித்த வாலிபர்…. போலீஸ் வலைவீச்சு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் 24 வயதுடைய இளம் பெண் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது கணவருடன் கோவை-திருச்சி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஒண்டிப்புதூர் பாலத்தில் சென்று கொண்டிருந்த போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த…

Read more

விடுதி அறையில் கேரள வாலிபர் தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அருகே ஆற்றங்கரை பள்ளிவாசலில் இருக்கும் விடுதியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரதீஷ்குமார் என்பவர் தங்கியிருந்தார். இந்த விடுதி அருகில் திடீரென ரதீஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரதீஷ்குமாரின்…

Read more

சாலையில் கவிழ்ந்த தனியார் பேருந்து…. மாணவிகள் உட்பட 15 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சூளகிரியில் இருந்து பெங்களூரு நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை பயாஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புலியரசி பகுதி வளைவில் திரும்பிய போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம்…

Read more

அழுகிய நிலையில் இருந்த பழம்…. பழக்கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரிய குளத்தில் முத்தையா என்பவர் வசித்து வருகிறார். இவர் பாளையங்கோட்டை கே.டி.சி நகரில் பழக்கடை நடத்தி வருகிறார். நேற்று முத்தையாவின் பழக்கடைக்கு டேரன்ஸ் என்பவர் வந்து தர்பூசணி வாங்கி சென்றார். வீட்டிற்கு சென்று பார்த்த போது அந்த…

Read more

ஆலையில் திடீர் தீ விபத்து…. பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள நரிப்பள்ளம் பகுதியில் குமரேசன் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சிக்கு தயார் செய்து அனுப்பும் பணி நடைபெறுகிறது. நேற்று மதியம் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு இருந்த இடத்தில் திடீரென தீப்பிடித்து எரிய…

Read more

தீவிர ரோந்து பணி…. 5 பேரை சுற்றி வளைத்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள அரிக்காரன் பாளையத்தில் பொன்னுசாமி என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு சொந்தமான தோட்டத்தில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர் இந்நிலையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த ராஜேந்திரன்(51), முத்துக்குமார்(37), செந்தில்குமார்(34),…

Read more

வேலைக்கு சென்ற இளம்பெண்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தேக்கமலை கோவில்பட்டி பகுதியில் மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இளஞ்சியம் (21) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அரவக்குறிச்சியில் இருக்கும் தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல வேலைக்கு சென்ற…

Read more

மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்…. வாலிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள வேடிச்சிபாளையத்தில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பசுபதிபாளையம் அமராவதி ஆறு அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் சசிகுமார் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போனை பறித்து கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி…

Read more

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்…. வங்கி உதவி மேலாளர் பலி…. கோர விபத்து…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள வெள்ளோடு பெரிய தொட்டி பாளையத்தில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கோவையில் இருக்கும் தனியார் வங்கியில் உதவி மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜேஷ் தனது மோட்டார் சைக்கிளில்…

Read more

வேனை ஓட்டி சென்ற டிரைவர்…. திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டையில் வேன் டிரைவரான மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அருப்புக்கோட்டையில் இருந்து வாழை இலை ஏற்றுவதற்காக சரக்கு வேனில் பழைய வத்தலகுண்டு நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வெங்கடாதிஸ்ரிகோட்டை பகுதியில் சென்ற போது திடீரென நெஞ்சுவலி வந்ததால்…

Read more

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி, இறையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ரயில்வே மேம்பாலத்தின் கீழ் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும்…

Read more

வெளியே சென்ற தம்பதியினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கோண்டூர் ராம்நகர் விரிவு பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரிசி அலையில் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று ராமகிருஷ்ணன் வேலைக்கு சென்றதும் அவரது மனைவி மேகனா வீட்டை பூட்டிவிட்டு தனது மாமியார் வீட்டிற்கு…

Read more

சாலையில் நடந்து சென்ற கட்டிட மேஸ்திரி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள நாகதாசன்பட்டி கிராமத்தில் கட்டிட மேஸ்திரியான மாதேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சொந்த வேலை காரணமாக மாதேஷ் காரிமங்கலத்திற்கு வந்து மொரப்பூர் மேம்பாலம் சர்வீஸ் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத…

Read more

நகையுடன் மாயமான இளம்பெண்…. மாமியார் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லூர் பகுதியில் மாதேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரிதா(20) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சிக்காக 7 பவுன் தங்க நகையுடன் சென்ற சரிதா மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால்…

Read more

சிறுமி பாலியல் பலாத்காரம்…. ஸ்கேட்டிங் பயிற்சி ஆசிரியர் கைது…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் 13 வயதுடைய 8- ஆம் வகுப்பு மாணவி வசித்து வருகிறார். இந்த சிறுமி ஸ்கேட்டிங் விளையாட்டில் சிறந்து விளங்கியதால் சேலம் மாவட்டம் கணவாய் புதூர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார்(26) என்பவரிடம் பயிற்சிக்காக சென்றுள்ளார்.…

Read more

பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்…. 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் வார விடுமுறை தினத்தை முன்னிட்டு நேற்று ஏராளமான பக்தர்கள் பழனி முருகன் கோவிலில் குவிந்தனர். இதனால் ரோப்கார், மின் இழுவை ரயில் நிலையம்…

Read more

சித்திரவதை செய்த கணவர்…. இளம்பெண் அளித்த புகார்…. 4 பேர் மீது வழக்குபதிவு….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தெளி கிராமத்தில் ஆரோக்கிய வெனிசுலா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வெனிசுலாவுக்கும் ஜெனித் அகஸ்டின் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் 50 பவுன் தங்க நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் கூடுதலாக தர…

Read more

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன்….. புரோக்கருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை….. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் இருளப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிடங்கள் கட்டுவதற்கு தேவையான பொருட்களை கொடுக்கும் புரோக்கராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுவனுக்கு இருளப்பன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.…

Read more

தீயாய் பரவிய தகவல்…. கிராம நிர்வாக அதிகாரி, உதவியாளர் பணியிடை நீக்கம்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ளே பெரிய பேராலி கிராம நிர்வாக அதிகாரியாக மதன்குமார் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கருப்பையா என்பவர் உதவியாளராக இருந்துள்ளார். இந்நிலையில் அலுவலகத்திற்கு வந்த அதே கிராமத்தை சேர்ந்த ஒருவரிடம் மதன்குமாரும், கருப்பையாவும் 1000 ரூபாய் லஞ்சம்…

Read more

6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. உறவினர் போக்சோவில் கைது…. போலீஸ் அதிரடி…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேரண்ட பள்ளி பகுதியில் துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கட்டிட தொழிலாளியான நாராயணன்(45) என்ற மகன் இருக்கிறார். நேற்று ஓசூர் பகுதியை சேர்ந்த உறவினரின் மகளான 6 வயது சிறுமிக்கு நாராயணன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.…

Read more

Other Story