செருப்புகாக உயிரையே பனையம் வைத்த வாலிபர்…. சில நொடிகளில் சரசரவென வந்த காட்டாறு வெள்ளம்…. வைரலாகும் வீடியோ….!!
இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி பகுதியில் உள்ள நம்பியாற்றில் திடீரென வெள்ளம் வரத் தொடங்கியது. ஆனால் வெள்ளத்தைப் பொருட்படுத்தாமல், ஒரு வாலிபர் தனது செருப்பை எடுப்பதற்காக ஆற்றுப் பகுதிக்குச் சென்றார். இது செருப்புக்காக உயிரைப்…
Read more