2024 தேர்தலில் தமிழகத்தில் அரசியல் திருப்பம் ஏற்படும்…. பாஜகவின் இதயத்தில் தமிழ்நாடு உள்ளது- பிரதமர் மோடி உரை.!!
பல்லடத்தில் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்றுள்ளார் பிரதமர் மோடி. இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ளார் பிரதமர் மோடி. கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திற்கு வந்தா பிரதமர் மோடி, சூலூரில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர்…
Read more