PM Narendra Modi : ஒரே தயாரிப்பில் காங்கிரஸ்…. மீண்டும் 3வது முறை ஆட்சியமைப்போம்…. பாஜக மட்டும் 370….. 400 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்…. பிரதமர் மோடி நம்பிக்கை.!!

நாடாளுமன்ற கூட்டத்தில் ஜனவரி 31ஆம் தேதி உரையாற்றியிருந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. இந்நிலையில் மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நாடாளுமன்றத்தில் அனைவரும் குடியரசுத்…

Read more

Other Story