கோவிலை கட்டி முடிக்காமல் கும்பாபிஷேகமா…? மோடி குறித்து அன்று ஒரு பேச்சு, இன்று ஒரு பேச்சு…!!

சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி சமீபத்தில் பிரதமர் மனைவியுடன் வாழாதவர் அவர் எப்படி கடவுள் ராமர் சிலையை பிரதிஷ்டிக்க முடியும் எனவும் முழுமையாக கோவிலை கட்டி முடிக்காமல் எப்படி கும்பாபிஷேகம் நடத்த முடியும் என விமர்சித்து பேசியிருந்தார். இந்நிலையில் மோடி பிரதமரான உடன்தான்…

Read more

Other Story