“வெளிநாட்டில் 7,000 ரூபாய்க்கு விற்கப்படும் நம்ம ஊர் சாதாரண காய்!” விலையை கேட்டு வாயடைத்துப் போன இந்திய கிரியேட்டர்.. பின்னணி இதோ..!!”

இந்தியாவில் மிகக் குறைந்த விலையில் எளிதாகக் கிடைக்கக்கூடிய அன்றாட உணவான வெண்டைக்காய், அமெரிக்காவுக்குச் சென்றதும் ஒரு பிரீமியம் ஹெல்த் ஸ்நாக்காக மாறி விற்கப்படும் விசித்திரத்தை இந்தியக் கிரியேட்டர் ஆஷிஷ் அஹுஜா என்பவர் கண்டுபிடித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்குச் சென்ற…

Read more

“உலகத்தரம் வாய்ந்த பவுலர்களை அசிங்கப்படுத்திய 15 வயது சிறுவன்!” கிரிக்கெட் சிஸ்டத்தையே உலுக்கிய ஆட்டம்.. கிரெக் சேப்பல் விடுத்த கடுமையான எச்சரிக்கை..!!”

ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் கிரெக் சேப்பல், 15 வயதான இந்திய இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அசாத்திய திறமையைப் பாராட்டியுள்ளார். ஐபிஎல் 2026 தொடரில் 776 ரன்கள் குவித்து அசத்திய வைபவ், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான…

Read more

“நான் சும்மா விளையாட வரல.. ஒற்றை ஆளாக நின்னு முடிக்க வந்தவன்!” சுனில் கவாஸ்கர் கேட்ட கேள்வி.. ஓப்பனாக பதில் கொடுத்த வைபவ் சூர்யவன்ஷி..!!”

ஐபிஎல் தொடரில் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியிடம், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அவரது எதிர்காலம் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெளியிட்ட…

Read more

“சத்துணவு பாக்கெட்டுக்குள் கிடந்த செத்த பாம்பு!” கர்ப்பிணிகளுக்கு கொடுக்கும் உணவில் இப்படியா? கிராமத்தையே உலுக்கிய பகீர் சம்பவம்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பாண்டுர்ணா மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையம் ஒன்றில், வத்சலா பாய் துர்வே என்ற கர்ப்பிணிப் பெண்ணுக்குச் சத்துணவாக லட்டு பாக்கெட் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. கர்காட் காம்தி கிராமத்தைச் சேர்ந்த அந்தப் பெண் அதிர்ஷ்டவசமாக அந்த உணவை உட்கொள்ளவில்லை.…

Read more

“அனுமதிக்க முடியாது.. ஃபைலை மட்டும் கொடுத்துட்டு போங்க.. கொளுத்தும் வெயிலில் 1 கி.மீ ஸ்ட்ரெச்சரை இழுத்த அவலம்.. கோடிக்கணக்கில் பணம் வாங்கியும் இந்த நிலைமையா?

மத்தியப் பிரதேசத்தின் மிகப்பெரிய அரசு மருத்துவமனை வளாகமான இந்தூரின் எம்.ஒய் மருத்துவமனையில், 12 வயது சிறுவன் ஆதர்ஷ் என்பவனின் பெற்றோர் தங்களின் நோய்வாய்ப்பட்ட மகனுக்காக வார்டு பாய் மற்றும் ஆம்புலன்ஸாக மாற வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. தண்டுவடம் சார்ந்த பிரச்சனைக்காகச்…

Read more

  • June 8, 2026
​”எல்லாரும் என் புள்ளைய ஒதுக்கி வச்சாங்க…. ஆனா அமைச்சர் செஞ்ச காரியம்” மேடையிலேயே உருகிய தாய்….!!

‘கலாட்டா டைட்டன்ஸ் ஆஃப் தமிழ்நாடு’ (Galatta Titans Of Tamilnadu) என்ற பிரம்மாண்ட விருது வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. இந்த விழாவில் மாண்புமிகு மனிதவளத்துறை அமைச்சர் திரு. ஆர். சரத்குமார் அவர்கள் கலந்துகொண்டு பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகளை…

Read more

“ஏவுகணை உற்பத்தியை 2.5 மடங்கு அதிகரியுங்கள்!” அதிபர் கிம் ஜாங் உன்னின் ஒற்றை உத்தரவு.. அதிரடியில் இறங்கிய வடகொரியா..!!”

வடகொரியாவை அணுஆயுதமற்ற நாடாக மாற்ற வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை அந்த நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜோங் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். அமெரிக்காவின் இந்த நோக்கம் காலாவதியான ஒரு கனவு என்று சாடியுள்ள அவர், வடகொரியா…

Read more

“வெறும் 40 நாட்களில் 1 லட்சம் கோடி ரூபாய் காலி!” அமெரிக்காவுக்கு ஈரான் கொடுத்த பேரழிவுகரமான பதிலடி.. நிலைகுலைந்து போன வல்லரசு..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா மொஜ்தபா கமேனியை “புத்திசாலித்தனமான மற்றும் மரியாதைக்குரிய தலைவர்” என்று பாராட்டியுள்ளதுடன், அவரைச் சந்தித்து அமைதிக்கான வழியைக் காண விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். ஈரான்-அமெரிக்கப் போர் ஜூன் 7, 2026 அன்று 100…

Read more

“இந்திய டி-20 அணியில் இணைந்த 15 வயது சிங்கம்!” இவரை விட இவரோட தம்பி பயங்கரமா ஆடுவாரா?! தந்தை உடைத்த ரகசியம்..!!”

15 வயதே ஆன இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, இந்திய டி-20 அணியில் விளையாடத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த 2026 ஐபிஎல் தொடரில், 237 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் 776 ரன்கள் குவித்து வைபவ் சாதனை…

Read more

  • June 8, 2026
“காலையிலேயே அதிர்ச்சி.. ரன்வேயில் தொட்டதும் வெடிச்சு சிதறிய சொகுசு ஜெட்!”.. இரண்டு பைலட்டுகள் உயிரிழந்த சோகம்..!!

“கரிபியன் நாடான டொமினிக்கன் குடியரசில் உள்ள லா ரோமானா சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தனியார் ஜெட் விமான விபத்து ஒட்டுமொத்த விமானப் போக்குவரத்துத் துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அங்கிருந்து புறப்பட்ட ‘கல்ஃப்ஸ்ட்ரீம் ஜி200’ ரகத்தை சேர்ந்த அந்த சொகுசு…

Read more

“நான் அமைச்சராக இதைச் சொல்லவில்லை.. “எந்த நேரத்திலும், எந்தப் பள்ளிக்கும் நேரில் வருவேன்!” கல்வித்துறை அமைச்சர் கொடுத்த அதிரடி உத்தரவு.. பள்ளிகளுக்கு விடுத்த முக்கிய வேண்டுகோள்..!!”

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், தான் ஒரு அமைச்சராக இல்லாமல் ஒரு சகோதரனாக இந்தத் தகவலைக் கூறுவதாகத் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள எந்தவொரு பள்ளிக்கூடத்திலும், எப்போது வேண்டுமானாலும், எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் தான் நேரில் வந்து ஆய்வு செய்ய…

Read more

“தமிழகத்தில் இனி திமுக கூட்டணி கிடையாது!” ஓப்பனாக உடைத்துப்பேசிய சிபிஎம் சண்முகம்.. அரசியல் வட்டாரத்தில் வெடித்த அதிரடிப் பரபரப்பு..!!”

இந்தியா கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து நீடிப்பதாக சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி என்ற ஒன்று இல்லை என்று கூறிய அவர், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த அலையும்…

Read more

  • June 8, 2026
Breaking: காலையிலேயே அதிர்ச்சி…! பிலிப்பைன்ஸையே உலுக்கிய 7.8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… சுனாமி எச்சரிக்கை…!!

“தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள மிண்டனாவோ தீவில் இன்று காலை நேரிட்ட ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆகப் பதிவான அதீத சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒட்டுமொத்த நாட்டையும் நிலைகுலைத்துள்ளது. இந்த பயங்கர நில அதிர்வைத் தொடர்ந்து கடலோரப் பகுதிகளில்…

Read more

“வரலாற்றிலேயே முதன்முறையாக விஜய் செய்த அந்த காரியம்!” கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்த அங்கீகாரம்.. மேடையில் உருகிய பேசிய அமைச்சர் ராஜ்மோகன்..!!”

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவரான முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்ந்தெடுத்த சில வார்த்தைகளைத் தவிர்த்திருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழக வெற்றிக் கழகத்தைப் பொறுத்தவரையில், முதலமைச்சர் விஜய் அவர்கள் தங்களின் கூட்டணியில்…

Read more

“திமுக வாங்கிய அந்த 36% கமிஷன்!” விஜய் ஆட்சியை தடுக்க நடந்த சதி? உண்மையை உடைத்த மாணிக்கம் தாகூர்..!!”

சிவகாசியில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், திமுகவின் தோல்வி குறித்து நடக்கும் விவாதங்களை மறைப்பதற்காகவே காங்கிரஸ் மீது பழி போடுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். கருணாநிதி மறைவுக்குப் பின் உண்மையான திமுக தொண்டர்கள் வீட்டில் இருக்க, வாடகைக்கு ஆட்களை அழைத்து…

Read more

அடச்சீ..! ஓடும் ரயிலில் பேண்டை கழட்டி அசிங்கம் செய்த நபர்… ஆத்திரத்தில் தர்ம அடி கொடுத்து ரயிலில் இருந்து கீழே தள்ளிய பயணிகள்… முகம் சுளிக்க வைக்கும் வீடியோ…!!!

நெரிசல் மிகுந்த மின்சார ரயில் ஒன்றில், பயணி ஒருவர் சக பயணிகள் முன்னிலையில் தனது ஆடைகளைக் கழற்றி அநாகரிகமாக நடந்துகொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. எக்ஸ் (X) தளத்தில் பயனர் ஒருவரால் பகிரப்பட்ட இந்த…

Read more

  • June 8, 2026
“மண்டைல ஏதாவது இருக்கான்னு கேட்டீங்கள்ளா?” உங்க கொசு வழங்கும் திட்டம் ஞாபகம் இருக்கா….? பதிலடி கொடுத்த விர்ச்சுவல் வாரியர்ஸ்….!!

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அவர்கள், தமிழக வெற்றிக் கழகத்தின் விர்ச்சுவல் வாரியர்ஸ் (Virtual Warriors) எனப்படும் சமூக வலைதளப் பக்க நிர்வாகிகளை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருந்தார். தவெகவினர் குறித்துப் பேசிய அவர், “அவர்கள் மண்டையில் ஏதாவது இருக்கிறதா?” என்று…

Read more

ஜிங் ஜாங் போட்டு காவடி தூக்கும் சீமானே..! உங்க தம்பி உதயநிதி இத செஞ்சா அடுத்த நாளே நான் எம்பி பதவியை ராஜினாமா செய்கிறேன்…. எம்பி மாணிக்கம் தாகூர் அதிரடி சவால்..!!

சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காங்கிரஸையும் அதன் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூரையும் கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், அதற்கு மாணிக்கம் தாகூர் எம்பி தற்போது மிகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் முடிவுகளுக்குப்…

Read more

  • June 8, 2026
​”நீயும் உன் அப்பனும் காசு குடுத்துதானே ஆட்சிக்கு வந்தீங்க?” உதயநிதியை நையப்புடைத்த நபர்…. இணையத்தை உலுக்கும் வீடியோ….!!

எக்ஸ் சமூக வலைதளத்தில், திமுக மற்றும் அக்கட்சியின் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை விமர்சித்து ஒரு நபர் பேசிய வீடியோ காணி ஒன்று தற்போது மிக வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பேசும் நபர், முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி…

Read more

என் பொண்ணு மேல சத்தியமா சொல்றேன்..! நான் சும்மாதான் இருந்தேன் எந்த தப்பும் பண்ணல.. கதறி அழுது ஓடும் ரயிலில் இருந்து குதித்த பயணி… அரை நிர்வாணப்படுத்தி தாக்கியதால் பரபரப்பு…!!!

மத்தியப் பிரதேசம் போபால் சந்திப்பு அருகே  எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணி ஒருவர் சக பயணிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்டு, ஆடைகள்கிழிக்கப்பட்டு , ஓடும் ரயிலில் இருந்து குதிக்க வைக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

  • June 8, 2026
“போலீஸ்னா என்ன வேணா செய்யலாமா?” மனைவி எதிரிலேயே கணவருக்கு விழுந்த அடி…. வைரலாகும் வீடியோ….!!

மத்திய பிரதேச மாநிலத்தில் நள்ளிரவு நேரத்தில் குடும்பத்தோடு திரைப்படம் பார்த்துவிட்டுத் திரும்பிய இளைஞர் ஒருவரைப் போலீசார் அநாகரிகமாக நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவு சுமார் 1 மணி அளவில், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்குத்…

Read more

குளு குளுவென ஐஸ் குளியல்..! “ஜில்லென்ற ஐஸ் கட்டிகளை வாளி நிறைய காதலி மீது கொட்டிய பாண்டியா”.. இதுல இப்படி ஒரு சீக்ரெட் இருக்கா..? லைக்குகளை குவிக்கும் வீடியோ..!!

இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் ஹர்திக் பாண்டியா மற்றும் அவரது காதலியான மாடல் மஹிகா ஷர்மா இருவரும் தங்களது பிசியான வேலைகளுக்கு நடுவே, ஒன்றாக இணைந்து நேரத்தைச் செலவழித்த  வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி  வருகிறது. மஹிகா ஷர்மா தனது…

Read more

  • June 8, 2026
​”அவரை நல்லா தெரியுமே…. மக்களுக்கு அவ்ளோ நல்லது செய்றாரு” காஷ்மீர் வரை பிரபலமான CM விஜய்…. வைரலாகும் வீடியோ….!!

​தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் அவர்களின் புகழ், தமிழ்நாட்டையும் தாண்டி இந்தியா முழுவதும் பரவிக் கிடக்கிறது என்பதற்குச் சான்றாக தற்போது இணையத்தில் ஒரு வீடியோ மிக வேகமாக வைரலாகி வருகிறது. காஷ்மீரில் உள்ள ஒரு படகு அல்லது…

Read more

வீடு பிளாட் வாங்குறீங்களா…? இனி பத்திரப்பதிவுக்கு நேரில் போக வேணாம்..! “24 மணி நேரமும் எங்கிருந்து வேணாலும் ரிஜிஸ்டர் செய்யலாம்”… தமிழக அரசு ஹேப்பி நியூஸ்…!!!

தமிழகத்தில் ஆவணப் பதிவு நடைமுறைகளை எளிமைப்படுத்தும் நோக்கில், பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் தங்களது ஆவணங்களை இணையவழியாகப் பதிவு செய்யும் “வருகை இல்லா ஆவணப்பதிவு” முறையைத் தமிழக பத்திரப் பதிவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய டிஜிட்டல் முறையின் மூலம் பொதுமக்கள்…

Read more

  • June 8, 2026
“படத்துல சொன்னதை செஞ்சு காட்டிய CM” குழந்தைகளின் பாடப் புத்தகத்தில் இந்திய அரசியலமைப்பு…. வைரலாகும் வீடியோ….!!

தமிழன் திரைப்படத்தில் அனைவரும் அடிப்படைச் சட்டங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கதாநாயகனாக நடித்தபோது நடிகர் விஜய் ஒரு வசனம் பேசியிருப்பார். அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திரைப்பட வசனத்தை இப்போதைய தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் நிஜமாக்கியுள்ளார். அதன்படி, தமிழகத்தில் உள்ள…

Read more

  • June 8, 2026
“56 வருஷமா பஸ்ஸே வரல…. இப்போ தான் எங்க ஊருக்கு விடிவுகாலம்” ஓட்டுநர், நடத்துநருக்கு மாலை போட்டு வரவேற்ற கொட்டகுடி மக்கள்….!!

​தேனி மாவட்டத்தில் உள்ள கொட்டகுடி பகுதிக்கு, பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்ட நாள் முதற்கொண்டு சுமார் 56 வருடங்களாக அரசுப் பேருந்து இயக்கப்படாமல் இருந்தது. இதனால் பள்ளி மாணவர்கள் உட்பட பலரும் வெகு தூரம் நடந்து செல்ல வேண்டிய சூழல் உருவானது. இந்நிலையில்,…

Read more

  • June 8, 2026
“இது ஏமாற்று வேலைம்மா…. யாரும் போன் தரமாட்டாங்க” திமுக கொடுத்த அந்த போலி கூப்பன்…. இணையத்தை உலுக்கும் வீடியோ….!!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு காணொளி வைரலாகி வருகிறது. அதில், ஒரு பெண் செல்போன் கடை ஒன்றிற்குச் சென்று, முந்தைய தேர்தல் சமயத்தில் திமுக வழங்கியதாகக் கூறப்படும் எட்டு ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள டம்மி கூப்பனைக் காட்டி தனக்கு அலைபேசி வேண்டும்…

Read more

  • June 8, 2026
​”பூக்கார அம்மா போன்ல விஜய் பாட்டு ஓடுது” நேரில் பார்த்து வியந்த தமிழிசை சௌந்தரராஜன்….!!

தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், தளபதி விஜய் அவர்களின் அசுர வளர்ச்சி குறித்து நெகிழ்ச்சியான ஒரு தகவலைப் பகிர்ந்துள்ளார். ஒருமுறை தாம் பூ வாங்கச் சென்றபோது, அங்கிருந்த பூக்கார அம்மாவின் மொபைல் தொலைபேசியில் தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின்…

Read more

  • June 8, 2026
“ச்சீ பொது இடத்துல இப்படியா?” டயாபடிக் இருந்தா என்ன வேணாலும் செய்யலாமா….? ரயில் நிலையத்தில் செய்த அசிங்கம்….!!

மும்பை ரயில் நிலைய மேம்பால நடைபாதையில், பொதுமக்களின் நடமாட்டத்திற்கு மத்தியில் நபர் ஒருவர் அநாகரிகமாகச் சிறுநீர் கழித்துள்ளார். அதை அங்கிருந்தவர் காணொளி எடுத்தபோது, தாம் ஒரு நீரிழிவு (டயாபடிக்) நோயாளி என்று கூறி அந்த நபர் சமாளிக்க முயன்றுள்ளார். இதனால் கோபமடைந்த…

Read more

  • June 8, 2026
மத்தவங்கள போல இல்ல…. ​”₹7000 கோடி நஷ்டம் ஆனாலும் பரவால” நாங்க மூடுன கடையோட ஒரு நாள் லாபம் 25 லட்சம்…..!!

தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, தற்போதைய தவெக அரசின் டாஸ்மாக் ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து அதிரடியான சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் உத்தரவின்படி, கல்வி நிறுவனங்கள் மற்றும்…

Read more

  • June 8, 2026
“அன்னைக்கு புடிச்சது மெர்சல்…. இன்னைக்கு நல்ல படமே இல்ல” சீமானின் இரட்டை வேடம்…. பழைய வீடியோவை தூசு தட்டிய தவெகவினர்….!!

நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்துப் பேசினார். விஜய் தனது திரையுலக வாழ்க்கையில் ஒரு நல்ல திரைப்படத்தைக் கூட மக்களுக்குக் கொடுக்கவில்லை என்றும், அப்படிப்பட்டவரா…

Read more

  • June 8, 2026
“பெற்ற மகளுக்கே இந்த நிலையா?” ஜன்னல் வழியே குழந்தையைத் தொங்கவிட்ட கொடூர தந்தை…. வைரலாகும் வீடியோ….!!

துருக்கி நாட்டின் தலைநகரான அங்காராவில், ஒரு நபர் தனது 3 வயதுப் பெண் குழந்தையைக் கத்தியைக் காட்டிப் பிணைக் கைதியாகப் பிடித்த கொடூரச் சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் தனது சொந்த மகளையே கத்தியால் மிரட்டியது மட்டுமன்றி,…

Read more

  • June 8, 2026
“போலீஸ் வந்துட்டாங்க…. கஞ்சாவை எங்கடா மறைக்கிறது?” பதற்றத்தில் குக்கருக்குள் போட்ட ஆசாமி…. கடைசியில் நடந்த ட்விஸ்ட்….!!

கேரள மாநிலம் திருச்சூர் குன்னங்குளம் அருகேயுள்ள அடுப்புட்டி பகுதியில், காவல்துறையினர் “ஆபரேஷன் தூஃபான்” (Operation Toofan) என்னும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள 40 வயதான பினீஷ் என்பவரது வீட்டுக் கதவை காவல்துறையினர் தட்டியுள்ளனர். வாசலில் காவலர்கள் நிற்பதைக் கண்டதும்…

Read more

ஆமா இரவு நேரத்தில் மின்தடை ஏற்படுவது உண்மைதான்..! “ஆனா இதுக்கு காரணம் மின் பற்றாக்குறை இல்ல”… மின்வாரிய தலைவரின் அதிர வைக்கும் விளக்கம்..!!

தமிழகத்தின் பல மாவட்டங்களிலும், குறிப்பாகச் சென்னையிலும் இரவு நேரங்களில் நிலவி வரும் மிகக் கடுமையான மின்வெட்டு பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரத் தூக்கம் கலைந்து மக்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாவதோடு, பல இடங்களில் மின்வாரிய அலுவலகங்களை முற்றுகையிட்டும்,…

Read more

புனித யமுனை ஆற்றில் இப்படி செய்தால் பாவம் போய்விடுமா?… மூட்டை மூட்டையாக கொட்டப்படும் புடவைகள்… இது என்னங்க கலாச்சாரம்… கொந்தளித்த நடிகை.. அதிர்ச்சி வீடியோ..!

உத்தராகண்டின் புனிதத் தலங்களான கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி தாமில், பக்தி என்ற பெயரில் டன் கணக்கில் புடவைகள் மற்றும் துணிகள் ஆற்றில் வீசப்பட்டு மிதக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகி, ஒட்டுமொத்த நாட்டையும் கொந்தளிக்க வைத்துள்ளது. சிவனின் ஜடாமுடியிலிருந்து பூமிக்கு…

Read more

3000 வருஷமாகியும் கெட்டுப் போகாத இனிப்பு..! “எகிப்து பிரமிடுகளில் வெள்ளி குடுவையில் கண்டெடுக்கப்பட்ட அமிர்தம்”… விஞ்ஞானிகளே வியக்க வைத்த தேனீக்கள்…!!!

எகிப்தின் மர்மமான பிரமிடுகளுக்குள் 3000 ஆண்டுகளுக்கும் மேலாகக் கெட்டுப்போகாமல், நேற்று எடுத்தது போலப் பிரகாசிக்கும் உண்மையான தேன் குடுவைகளைக் கண்டறிந்து விஞ்ஞானிகள் மிரண்டு போயுள்ளனர். 1922-ல் மன்னர் துட்டன்காமுனின் கல்லறையைத் திறந்தபோது தங்கம், வெள்ளியுடன் பளிங்குக் குடுவைகளில் இந்தத் தேன் கண்டெடுக்கப்பட்டது.…

Read more

“உயிருடன் இருப்பவரையா போஸ்ட்மார்ட்டம் செய்ய கூட்டிட்டு வந்தீங்க?”…. சிவகங்கை மருத்துவமனையில் உறவினர்கள் முற்றுகை..!!!!

சிவகங்கை மாவட்டத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுவிட்டதாகக் கருதப்பட்ட நவீன் என்ற வாலிபர், திடீரென உயிருடன் இருப்பது தெரியவந்ததையடுத்து, அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியப் போக்கைக் கண்டித்து உறவினர்கள் விடிய விடிய முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும்…

Read more

பூமிக்கு வந்த புதிய ஆபத்து.. விண்வெளியில் சுற்றும் சைலண்ட் கில்லர்கள்.. கோள்களை வேட்டையாடும் குள்ள நட்சத்திரங்கள்.. விஞ்ஞானிகளை உறைய வைத்த தகவல்..!

அண்டவெளியில் உள்ள குள்ள நட்சத்திரங்கள் விண்வெளி உலகில் ஒரு ‘கூலிப்படை’ போலச் செயல்பட்டு, தங்களைச் சுற்றியுள்ள பிற கோள்களைத் தாக்கி அழித்து வரும் அதிர்ச்சியூட்டும் தகவலை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த நட்சத்திரங்களில் இருந்து வெளியாகும் மிகக் கடுமையான கதிர்வீச்சுகளும், காந்தப் புயல்களும்…

Read more

போலி பீட்சா ஆர்டர்..! நள்ளிரவில் இந்தியருக்கு நேர்ந்த பயங்கரம்.. அமெரிக்காவில் துடிக்க துடிக்க படுகொலை .. கண்ணீரில் குடும்பம்.!

அமெரிக்காவில் , தெலுங்கானாவைச் சேர்ந்த 28 வயதான அன்ஷுல் குன்சா என்ற இந்திய வாலிபர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தில் பி.டெக் முடித்துவிட்டு, குடும்பத்தினரின் ஆதரவோடு உயர்கல்விக்காக அமெரிக்கா சென்ற அன்ஷுல், அங்கு முதுகலைப் படிப்பை…

Read more

புலித்தோல் போர்த்திய ஆடை.. கையில் திரிசூலம்.. ஜடாமுடி ஏந்தி சிவபெருமானாக மாறிய முதல்வர் டிகே சிவக்குமார்… கர்நாடகாவில் வெடித்தது சர்ச்சை.!

கர்நாடக மாநிலத்தின் துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் அண்மையில் பதவி ஏற்றுக்கொண்ட நிலையில், அவரை சிவபெருமான் வடிவில் சித்தரித்து கன்னட நாளிதழ் ஒன்றில் வெளியான கட்டுரை மற்றும் புகைப்படம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் புகைப்படத்தில், டி.கே.சிவக்குமார் நீண்ட சடைமுடி, புலித்தோல்…

Read more

“தாகத்தில் துடித்த பறவை… தேவதூதனாக மாறிய வாலிபர்! இணையத்தை உலுக்கும் பாசப் போராட்டம்!”

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும் பறவைகளும் தண்ணீரின்றி கடும் அவதிக்குள்ளாகி வருகின்றன. இந்நிலையில், தாகத்தால் தவித்து, பறக்கக்கூட முடியாமல் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒரு சிறிய பறவைக்கு வாலிபர் ஒருவர் செய்த…

Read more

“அம்பயரிங் முதல் டிரஸ்ஸிங் ரூம் வரை எல்லாமே இந்தியாவுக்குச் சாதகம்தான்!”.. உலகக்கோப்பை தோல்விக்குப் பின் பாகிஸ்தான் வீரர் புலம்பல்..!!

2026 டி20 உலகக்கோப்பை தொடரில் கொழும்பில் நடந்த போட்டியில் இந்தியாவிடம் 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்த நிலையில், இந்திய அணிக்கு சாதகமாக அம்பயர்கள் செயல்படுவதாகப் பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் குஷ்தில் ஷா ஏ ஆர் ஒய் பாட்காஸ்ட்டில் பேசியுள்ள விஷயம்…

Read more

“உச்ச தலைவரை சந்திக்கப் போறேன்”.. ட்ரம்புக்கு முட்டுக்கட்டை போட்ட ஈரான்… முதல்ல எங்க சொத்தை ரிலீஸ் பண்ணுங்க.. அப்புறம் மீட்டிங் போடலாம்… அதிரடி கண்டிஷன்…!!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி ஆகியோருக்கு இடையே நேரடி பேச்சுவார்த்தைக்கான சந்திப்பு நிகழ வாய்ப்பில்லை என ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. முன்னதாக, வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர்…

Read more

5 முறை கோப்பையை ஜெயிச்சாரு..! “ஆனா ரோகித் சர்மாவுக்கு கேப்டன்சி கிடைக்கல”… சூரியகுமார் யாதவுக்கு இது சின்ன விஷயம்தான்.. முகமது கைஃப் அட்வைஸ்…!!!

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டது குறித்த விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், இந்த விவகாரத்தை முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி மாற்றத்துடன் ஒப்பிட்டு முன்னாள் வீரர் முகமது கைஃப் அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.…

Read more

நள்ளிரவில் நடந்த மிக ஆபரேஷன்..! “காஷ்மீர் தீவிரவாத தேடுதல் வேட்டை”… கால் தவறியதால் ராணுவ வீரர் வீர மரணம்… எல்லையில் பயங்கரவாத வேட்டையில் சோகம்..!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தீவிரத் தேடுதல் வேட்டையின்போது, ராணுவ அதிகாரி ஒருவர் கால் தவறி பள்ளத்தாக்கில் விழுந்து பரிதாபமாக வீரமரணமடைந்தார். ரஜோரி மாவட்டத்தின் அடர்ந்த காட்டுப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில்,…

Read more

“இந்தியாவை யாரும் மிரட்ட முடியாது”… ஏதாவது செஞ்சா பூமராங் போல திருப்பி அடிக்கும்… பணிய வைக்கலாம்னு கனவு காணாதீர்கள்… புகழ்ந்து தள்ளிய ரஷ்ய அதிபர்…!!!

பிரதமர் நரேந்திர மோடியின் வலுவான தலைமையின் கீழ் இயங்கும் இந்தியா மீது ஏதேனும் நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதிக்க முயன்றால், அது அவர்களுக்கு எதிராகவே பூமராங் போல உடனடியாகத் திருப்பித் தாக்கும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரித்துள்ளார். ரஷ்யாவின்…

Read more

முதல்வர் விஜய்யை பார்ப்பதற்கு முன்னாடியே எங்க அம்மாவும் அப்பாவும் சத்தியம் வாங்கிட்டாங்க..! “15 நிமிஷம் சிரிச்சிட்டே இருந்தேன்”… எங்க அக்கா பயந்துட்டா… சீக்ரெட்டை உடைத்த குஷ்பு மகள்..!

பிரபல நடிகையும் அரசியல் பிரமுகருமான குஷ்பு – இயக்குனர் சுந்தர் சி தம்பதியின் இளைய மகள் அனந்திகா, கிரியேட்டிவ் தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ள ‘டபுள் ஆக்குபன்சி’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதற்கான விளம்பர நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற அவர், தமிழக முதலமைச்சர் விஜய்யைச்…

Read more

“பாகிஸ்தானில் அநாகரிகத்தின் உச்சம்!”.. இந்திய மனைவியின் தோற்றத்தைக் கேலி செய்த நபர்… வைரல் வீடியோ..!!!!

மனித சமூகம் எத்தனையோ கலாச்சார மற்றும் நாகரிக வளர்ச்சியைக் கண்டுவிட்டதாக மார்தட்டிக் கொண்டாலும், சாதி, பாலினம் மற்றும் வர்ணபேதம் (நிறவெறி) போன்ற மோசமான பழமைவாத மனநிலைகள் இன்னும் சில மனிதர்களை விட்டு அகலவில்லை என்பதை நிரூபிக்கும் வகையிலான ஒரு நெஞ்சை உலுக்கும்…

Read more

“ஆஹா.. இந்தியாவில் ஒரு நாள் உழைப்பு அங்கே ஒரே மணி நேரத்தில்!”.. தையல் கலைஞர்களுக்கு இருக்கும் ஜாக்பாட்.. ஒரு மணி நேரத்திற்கு இவ்ளோ ரூபாய் சம்பளமா..??

அமெரிக்காவில் தையல் தொழிலுக்கு இருக்கும் அசுரத்தனமான தேவையும், அங்கு ஒரு தையல்காரர் ஒரு மணி நேரத்திற்குச் சராசரியாக 25 டாலர் (சுமார் ₹2,300) வரை சம்பாதிக்கும் செய்தி சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகி வருகிறது. இந்தியப் பெண்ணான கோமல் பாண்டே வெளியிட்டுள்ள…

Read more

பித்தலாட்டம்…! “டெய்லி ஒரு பொய்யா”..? மின்வாரியத்தில் 300 பேருக்கு பதவி உயர்வு… தவெக இப்படி செஞ்சது தப்பு… கொந்தளித்த திமுக.. பரபரப்பு அறிக்கை..!

தமிழக மின்சார வாரியத்தில் அண்மையில் 300 பணியாளர்களுக்கு அவசர அவசரமாக வழங்கப்பட்ட பதவி உயர்வு விவகாரம், தற்போதைய தவெக (தமிழக வெற்றிக் கழகம்) அரசுக்கும் எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையே கடுமையான அரசியல் மோதலை உருவாக்கியுள்ளது. இந்த பதவி உயர்வு நடைமுறைகளில் பல்வேறு…

Read more

Other Story