• June 8, 2026
மத்தவங்கள போல இல்ல…. ​”₹7000 கோடி நஷ்டம் ஆனாலும் பரவால” நாங்க மூடுன கடையோட ஒரு நாள் லாபம் 25 லட்சம்…..!!

தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, தற்போதைய தவெக அரசின் டாஸ்மாக் ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து அதிரடியான சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் உத்தரவின்படி, கல்வி நிறுவனங்கள் மற்றும்…

Read more

  • June 8, 2026
“அன்னைக்கு புடிச்சது மெர்சல்…. இன்னைக்கு நல்ல படமே இல்ல” சீமானின் இரட்டை வேடம்…. பழைய வீடியோவை தூசு தட்டிய தவெகவினர்….!!

நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்துப் பேசினார். விஜய் தனது திரையுலக வாழ்க்கையில் ஒரு நல்ல திரைப்படத்தைக் கூட மக்களுக்குக் கொடுக்கவில்லை என்றும், அப்படிப்பட்டவரா…

Read more

  • June 8, 2026
“பெற்ற மகளுக்கே இந்த நிலையா?” ஜன்னல் வழியே குழந்தையைத் தொங்கவிட்ட கொடூர தந்தை…. வைரலாகும் வீடியோ….!!

துருக்கி நாட்டின் தலைநகரான அங்காராவில், ஒரு நபர் தனது 3 வயதுப் பெண் குழந்தையைக் கத்தியைக் காட்டிப் பிணைக் கைதியாகப் பிடித்த கொடூரச் சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் தனது சொந்த மகளையே கத்தியால் மிரட்டியது மட்டுமன்றி,…

Read more

  • June 8, 2026
“போலீஸ் வந்துட்டாங்க…. கஞ்சாவை எங்கடா மறைக்கிறது?” பதற்றத்தில் குக்கருக்குள் போட்ட ஆசாமி…. கடைசியில் நடந்த ட்விஸ்ட்….!!

கேரள மாநிலம் திருச்சூர் குன்னங்குளம் அருகேயுள்ள அடுப்புட்டி பகுதியில், காவல்துறையினர் “ஆபரேஷன் தூஃபான்” (Operation Toofan) என்னும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள 40 வயதான பினீஷ் என்பவரது வீட்டுக் கதவை காவல்துறையினர் தட்டியுள்ளனர். வாசலில் காவலர்கள் நிற்பதைக் கண்டதும்…

Read more

ஆமா இரவு நேரத்தில் மின்தடை ஏற்படுவது உண்மைதான்..! “ஆனா இதுக்கு காரணம் மின் பற்றாக்குறை இல்ல”… மின்வாரிய தலைவரின் அதிர வைக்கும் விளக்கம்..!!

தமிழகத்தின் பல மாவட்டங்களிலும், குறிப்பாகச் சென்னையிலும் இரவு நேரங்களில் நிலவி வரும் மிகக் கடுமையான மின்வெட்டு பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரத் தூக்கம் கலைந்து மக்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாவதோடு, பல இடங்களில் மின்வாரிய அலுவலகங்களை முற்றுகையிட்டும்,…

Read more

புனித யமுனை ஆற்றில் இப்படி செய்தால் பாவம் போய்விடுமா?… மூட்டை மூட்டையாக கொட்டப்படும் புடவைகள்… இது என்னங்க கலாச்சாரம்… கொந்தளித்த நடிகை.. அதிர்ச்சி வீடியோ..!

உத்தராகண்டின் புனிதத் தலங்களான கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி தாமில், பக்தி என்ற பெயரில் டன் கணக்கில் புடவைகள் மற்றும் துணிகள் ஆற்றில் வீசப்பட்டு மிதக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகி, ஒட்டுமொத்த நாட்டையும் கொந்தளிக்க வைத்துள்ளது. சிவனின் ஜடாமுடியிலிருந்து பூமிக்கு…

Read more

3000 வருஷமாகியும் கெட்டுப் போகாத இனிப்பு..! “எகிப்து பிரமிடுகளில் வெள்ளி குடுவையில் கண்டெடுக்கப்பட்ட அமிர்தம்”… விஞ்ஞானிகளே வியக்க வைத்த தேனீக்கள்…!!!

எகிப்தின் மர்மமான பிரமிடுகளுக்குள் 3000 ஆண்டுகளுக்கும் மேலாகக் கெட்டுப்போகாமல், நேற்று எடுத்தது போலப் பிரகாசிக்கும் உண்மையான தேன் குடுவைகளைக் கண்டறிந்து விஞ்ஞானிகள் மிரண்டு போயுள்ளனர். 1922-ல் மன்னர் துட்டன்காமுனின் கல்லறையைத் திறந்தபோது தங்கம், வெள்ளியுடன் பளிங்குக் குடுவைகளில் இந்தத் தேன் கண்டெடுக்கப்பட்டது.…

Read more

“உயிருடன் இருப்பவரையா போஸ்ட்மார்ட்டம் செய்ய கூட்டிட்டு வந்தீங்க?”…. சிவகங்கை மருத்துவமனையில் உறவினர்கள் முற்றுகை..!!!!

சிவகங்கை மாவட்டத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுவிட்டதாகக் கருதப்பட்ட நவீன் என்ற வாலிபர், திடீரென உயிருடன் இருப்பது தெரியவந்ததையடுத்து, அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியப் போக்கைக் கண்டித்து உறவினர்கள் விடிய விடிய முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும்…

Read more

பூமிக்கு வந்த புதிய ஆபத்து.. விண்வெளியில் சுற்றும் சைலண்ட் கில்லர்கள்.. கோள்களை வேட்டையாடும் குள்ள நட்சத்திரங்கள்.. விஞ்ஞானிகளை உறைய வைத்த தகவல்..!

அண்டவெளியில் உள்ள குள்ள நட்சத்திரங்கள் விண்வெளி உலகில் ஒரு ‘கூலிப்படை’ போலச் செயல்பட்டு, தங்களைச் சுற்றியுள்ள பிற கோள்களைத் தாக்கி அழித்து வரும் அதிர்ச்சியூட்டும் தகவலை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த நட்சத்திரங்களில் இருந்து வெளியாகும் மிகக் கடுமையான கதிர்வீச்சுகளும், காந்தப் புயல்களும்…

Read more

போலி பீட்சா ஆர்டர்..! நள்ளிரவில் இந்தியருக்கு நேர்ந்த பயங்கரம்.. அமெரிக்காவில் துடிக்க துடிக்க படுகொலை .. கண்ணீரில் குடும்பம்.!

அமெரிக்காவில் , தெலுங்கானாவைச் சேர்ந்த 28 வயதான அன்ஷுல் குன்சா என்ற இந்திய வாலிபர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தில் பி.டெக் முடித்துவிட்டு, குடும்பத்தினரின் ஆதரவோடு உயர்கல்விக்காக அமெரிக்கா சென்ற அன்ஷுல், அங்கு முதுகலைப் படிப்பை…

Read more

புலித்தோல் போர்த்திய ஆடை.. கையில் திரிசூலம்.. ஜடாமுடி ஏந்தி சிவபெருமானாக மாறிய முதல்வர் டிகே சிவக்குமார்… கர்நாடகாவில் வெடித்தது சர்ச்சை.!

கர்நாடக மாநிலத்தின் துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் அண்மையில் பதவி ஏற்றுக்கொண்ட நிலையில், அவரை சிவபெருமான் வடிவில் சித்தரித்து கன்னட நாளிதழ் ஒன்றில் வெளியான கட்டுரை மற்றும் புகைப்படம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் புகைப்படத்தில், டி.கே.சிவக்குமார் நீண்ட சடைமுடி, புலித்தோல்…

Read more

“தாகத்தில் துடித்த பறவை… தேவதூதனாக மாறிய வாலிபர்! இணையத்தை உலுக்கும் பாசப் போராட்டம்!”

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும் பறவைகளும் தண்ணீரின்றி கடும் அவதிக்குள்ளாகி வருகின்றன. இந்நிலையில், தாகத்தால் தவித்து, பறக்கக்கூட முடியாமல் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒரு சிறிய பறவைக்கு வாலிபர் ஒருவர் செய்த…

Read more

“அம்பயரிங் முதல் டிரஸ்ஸிங் ரூம் வரை எல்லாமே இந்தியாவுக்குச் சாதகம்தான்!”.. உலகக்கோப்பை தோல்விக்குப் பின் பாகிஸ்தான் வீரர் புலம்பல்..!!

2026 டி20 உலகக்கோப்பை தொடரில் கொழும்பில் நடந்த போட்டியில் இந்தியாவிடம் 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்த நிலையில், இந்திய அணிக்கு சாதகமாக அம்பயர்கள் செயல்படுவதாகப் பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் குஷ்தில் ஷா ஏ ஆர் ஒய் பாட்காஸ்ட்டில் பேசியுள்ள விஷயம்…

Read more

“உச்ச தலைவரை சந்திக்கப் போறேன்”.. ட்ரம்புக்கு முட்டுக்கட்டை போட்ட ஈரான்… முதல்ல எங்க சொத்தை ரிலீஸ் பண்ணுங்க.. அப்புறம் மீட்டிங் போடலாம்… அதிரடி கண்டிஷன்…!!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி ஆகியோருக்கு இடையே நேரடி பேச்சுவார்த்தைக்கான சந்திப்பு நிகழ வாய்ப்பில்லை என ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. முன்னதாக, வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர்…

Read more

5 முறை கோப்பையை ஜெயிச்சாரு..! “ஆனா ரோகித் சர்மாவுக்கு கேப்டன்சி கிடைக்கல”… சூரியகுமார் யாதவுக்கு இது சின்ன விஷயம்தான்.. முகமது கைஃப் அட்வைஸ்…!!!

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டது குறித்த விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், இந்த விவகாரத்தை முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி மாற்றத்துடன் ஒப்பிட்டு முன்னாள் வீரர் முகமது கைஃப் அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.…

Read more

நள்ளிரவில் நடந்த மிக ஆபரேஷன்..! “காஷ்மீர் தீவிரவாத தேடுதல் வேட்டை”… கால் தவறியதால் ராணுவ வீரர் வீர மரணம்… எல்லையில் பயங்கரவாத வேட்டையில் சோகம்..!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தீவிரத் தேடுதல் வேட்டையின்போது, ராணுவ அதிகாரி ஒருவர் கால் தவறி பள்ளத்தாக்கில் விழுந்து பரிதாபமாக வீரமரணமடைந்தார். ரஜோரி மாவட்டத்தின் அடர்ந்த காட்டுப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில்,…

Read more

“இந்தியாவை யாரும் மிரட்ட முடியாது”… ஏதாவது செஞ்சா பூமராங் போல திருப்பி அடிக்கும்… பணிய வைக்கலாம்னு கனவு காணாதீர்கள்… புகழ்ந்து தள்ளிய ரஷ்ய அதிபர்…!!!

பிரதமர் நரேந்திர மோடியின் வலுவான தலைமையின் கீழ் இயங்கும் இந்தியா மீது ஏதேனும் நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதிக்க முயன்றால், அது அவர்களுக்கு எதிராகவே பூமராங் போல உடனடியாகத் திருப்பித் தாக்கும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரித்துள்ளார். ரஷ்யாவின்…

Read more

முதல்வர் விஜய்யை பார்ப்பதற்கு முன்னாடியே எங்க அம்மாவும் அப்பாவும் சத்தியம் வாங்கிட்டாங்க..! “15 நிமிஷம் சிரிச்சிட்டே இருந்தேன்”… எங்க அக்கா பயந்துட்டா… சீக்ரெட்டை உடைத்த குஷ்பு மகள்..!

பிரபல நடிகையும் அரசியல் பிரமுகருமான குஷ்பு – இயக்குனர் சுந்தர் சி தம்பதியின் இளைய மகள் அனந்திகா, கிரியேட்டிவ் தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ள ‘டபுள் ஆக்குபன்சி’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதற்கான விளம்பர நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற அவர், தமிழக முதலமைச்சர் விஜய்யைச்…

Read more

“பாகிஸ்தானில் அநாகரிகத்தின் உச்சம்!”.. இந்திய மனைவியின் தோற்றத்தைக் கேலி செய்த நபர்… வைரல் வீடியோ..!!!!

மனித சமூகம் எத்தனையோ கலாச்சார மற்றும் நாகரிக வளர்ச்சியைக் கண்டுவிட்டதாக மார்தட்டிக் கொண்டாலும், சாதி, பாலினம் மற்றும் வர்ணபேதம் (நிறவெறி) போன்ற மோசமான பழமைவாத மனநிலைகள் இன்னும் சில மனிதர்களை விட்டு அகலவில்லை என்பதை நிரூபிக்கும் வகையிலான ஒரு நெஞ்சை உலுக்கும்…

Read more

“ஆஹா.. இந்தியாவில் ஒரு நாள் உழைப்பு அங்கே ஒரே மணி நேரத்தில்!”.. தையல் கலைஞர்களுக்கு இருக்கும் ஜாக்பாட்.. ஒரு மணி நேரத்திற்கு இவ்ளோ ரூபாய் சம்பளமா..??

அமெரிக்காவில் தையல் தொழிலுக்கு இருக்கும் அசுரத்தனமான தேவையும், அங்கு ஒரு தையல்காரர் ஒரு மணி நேரத்திற்குச் சராசரியாக 25 டாலர் (சுமார் ₹2,300) வரை சம்பாதிக்கும் செய்தி சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகி வருகிறது. இந்தியப் பெண்ணான கோமல் பாண்டே வெளியிட்டுள்ள…

Read more

பித்தலாட்டம்…! “டெய்லி ஒரு பொய்யா”..? மின்வாரியத்தில் 300 பேருக்கு பதவி உயர்வு… தவெக இப்படி செஞ்சது தப்பு… கொந்தளித்த திமுக.. பரபரப்பு அறிக்கை..!

தமிழக மின்சார வாரியத்தில் அண்மையில் 300 பணியாளர்களுக்கு அவசர அவசரமாக வழங்கப்பட்ட பதவி உயர்வு விவகாரம், தற்போதைய தவெக (தமிழக வெற்றிக் கழகம்) அரசுக்கும் எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையே கடுமையான அரசியல் மோதலை உருவாக்கியுள்ளது. இந்த பதவி உயர்வு நடைமுறைகளில் பல்வேறு…

Read more

“நியூயார்க்ல 1 கோடி சம்பளம் வாங்கினாலும் பத்தாது!”… அமெரிக்கா வாழ் இந்திய வாலிபரின் பகீர் உடைப்பு.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசித்து வரும் யாஷ் சர்மா என்ற இந்திய இளைஞர், அங்கு ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் சம்பளம் வாங்கினாலும் கூட ஏன் எதிர்பார்க்கும் ஆடம்பர வாழ்க்கையை வாழ முடியாது என்பது குறித்த கசப்பான உண்மைகளைத் தனது இன்ஸ்டாகிராம்…

Read more

“ஏழை காசை ஆட்டைய போட்டா இதான் கதி!”.. திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகரின் மொட்டை அடித்து, செருப்பு மாலை போட்டு ஊர்வலம்… கொதித்தெழுந்த பொதுமக்கள்.. வைரல் வீடியோ..!!

மேற்கு வங்க மாநிலத்தில், ஏழை எளிய மக்களுக்கான 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் (MGNREGA) மிகப்பெரிய அளவில் நிதி மோசடி செய்ததாகக் கூறப்படும் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் (TMC) பிரமுகர் ஒருவரை, ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு பிடித்து,…

Read more

“சரக்கு வண்டி கவிழ்ந்திருச்சுப்பா..!” ஓடி வந்து பாட்டில்களை அள்ளிய மக்கள்.. திணறிய போலீசார்… வைரல் பரபரப்பு வீடியோ..!!

ஆந்திரப் பிரதேச மாநிலம் சித்தூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த மது பாட்டில்கள் ஏற்றிய சரக்கு வாகனம் ஒன்று, திடீரென டயர் வெடித்துக் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயங்கர…

Read more

“பள்ளிக்கல்வித்துறையின் மெகா அதிரடி!”… உரிமம் புதுப்பிப்பதில் இருந்த பழைய கட்டாய நடைமுறை ரத்து.. அமைச்சர் ராஜ்மோகனின் பிளான்..!!!

தமிழகத்தில் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் உரிமத்தை விஸ்தரிப்பது அல்லது புதுப்பிப்பது தொடர்பான விவகாரத்தில், கடந்த காலங்களில் பின்பற்றப்பட்டு வந்த ஒரு சர்ச்சைக்குரிய கட்டாய நடைமுறையைத் தமிழக அரசு அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மெட்ரிகுலேஷன் பள்ளிகள்…

Read more

“அவங்கள விட்டு தள்ளி நில்லு!”… நடு மைதானத்தில் மர்ம நபரை மிரட்டிய இந்திய வாலிபர்கள்.. வைரலாகும் துணிச்சலான வீடியோ..!!!

அந்நிய தேசத்தில் மர்ம நபர் ஒருவரால் ஆபத்தை உணர்ந்து தவித்த இளம் பெண் ஒருவருக்கு, அங்கு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இந்திய வாலிபர்கள் ஒன்று சேர்ந்து அரணாக நின்று காப்பாற்றிய நெகிழ்ச்சியான வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உலகளவில் பாராட்டுகளைப்…

Read more

“அடுத்த வருஷம் அவரை அரைமீசை பாரதின்னு கூப்பிடுவாங்க!”… ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு காங்கிரஸ் எம்.பி. கொடுத்த அதிரடி… விநோத விமர்சனம்..!!!

தமிழக உள்ளாட்சித் தேர்தல் களம் நெருங்கி வரும் வேளையில், திமுக மற்றும் தவெக ஆகிய கட்சிகளுக்கு இடையே வெடித்துள்ள ‘மீசை சவால்’ விவகாரம் தற்பொழுது கூட்டணி கட்சிகளுக்குள்ளும் பரவி மிகப்பெரிய அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. “நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ஒரே ஒரு…

Read more

“ஆன்லைன்ல மட்டுமில்ல.. இனி அங்கேயும் கிடைக்கும்!”… பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்..!!!!

தமிழகத்தில் உள்ள முக்கியத் திருத்தலங்களுக்குச் சென்று இறைவனை வழிபடக் காத்திருக்கும் ஆன்மீக பக்தர்களுக்குப் பெரும் நிம்மதியும் மகிழ்ச்சியும் அளிக்கும் வகையிலான ஒரு புதிய அதிரடி அறிவிப்பை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் வெளியிட்டுள்ளார். கோயில்களில் சிறப்பு தரிசனம் (Special Darshan)…

Read more

“புது மெட்ரோவை லோக்கல் டிரெயின்னு நினைச்சிட்டாரோ?”… 5 சீட்களைத் தனியாகப் பிடித்து பயணி செய்த செயல்.. வைரலாகும் வீடியோ…!!!

மும்பையில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட ‘மெட்ரோ 3 அக்குவா லைன்’ (Aqua Line) இரயிலுக்குள் பயணி ஒருவர் பல சீட்களை ஆக்கிரமித்துக் கொண்டு படுத்து உறங்கும் புகைப்படம் ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பொதுமக்களின் ஒழுக்கம் மற்றும் சமூகப் பொறுப்பு…

Read more

“ஒரே நைட்டில் 1933 கேஸ்கள்!”… சென்னை முழுக்க விடிய விடிய நடந்த போலீசாரின் அதிரடி வேட்டை.. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி…!!!!

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களைக் கட்டுப்படுத்தும் விதமாகப் பெருநகர சென்னை காவல்துறை நள்ளிரவில் நடத்திய அதிரடி வேட்டை வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாநகரம் முழுவதும் பல்வேறு முக்கியப் பகுதிகளில் ஒரே இரவில் நடத்தப்பட்ட…

Read more

“பேசிக் கொண்டே கொலுசை சுருட்டினாங்க!”… நகை வாங்க வந்த இடத்தில் நூதன திருட்டு… ₹26 ஆயிரம் நகைகளை அள்ளிய கும்பல்.. வைரல் வீடியோ..!!

மத்திய பிரதேச மாநிலம் சத்தார்ப்பூர் மாவட்டத்தில், நகைக் கடை ஒன்றுக்குள் வாடிக்கையாளர்கள் போல நைசாக நுழைந்த இரு பெண்கள் மற்றும் ஒரு இளம் சிறுமி, கடைக்காரரின் கவனத்தைத் திசைதிருப்பி சுமார் 26 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி கொலுசுகளைத் திருடிச் சென்ற…

Read more

“கிரிக்கெட் ரசிகர்களுக்கு செம ட்ரீட்!”… தென் ஆப்பிரிக்க ஜாம்பவானுடன் களம் பகிர்ந்த இந்திய புதிய கேப்டன்.. கலக்கும் ஜாலி வீடியோ..!!!!

இந்திய டி20 (T20I) கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக அண்மையில் பொறுப்பேற்றுள்ள நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் உலகின் அசைக்க முடியாத ஜாம்பவானான ஏபி டிவில்லியர்ஸுடன் மைதானத்தில் ஜாலியாகப் பொழுதுபோக்கிய சுவாரசியமான வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில்…

Read more

“பெற்ற தாய்க்கு நேர்ந்த பேரதிர்ச்சி!”… மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியபோது அம்பலமான கொடூரம்.. சொந்த தாத்தாவின் வெறிச்செயலால் தவித்த பிஞ்சு..!!!

மத்திய பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில், பெற்ற தாய் பிரசவத்திற்காக மருத்துவமனைக்குச் சென்றிருந்த நேரத்தில், 4 வயது மதிக்கத்தக்கத் தனது சொந்தப் பேத்திகே பாலியல் வன்கொடுமை இழைத்த தாத்தாவின் கொடூரச் செயல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பலத்த கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“ஆசைப்பட்டால் மீசையை எடுக்கட்டும்!”… திமுக ஆர்.எஸ்.பாரதிக்கு தவெக அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த பதிலடி..!!

தமிழக அரசியல் களம் தற்பொழுது அடுத்தடுத்து அரங்கேறும் சவால்களாலும் கடுமையான வார்த்தைப்போர்களாலும் அனல் பறந்து வரும் வேளையில், திமுக மூத்த தலைவர் ஆர்.எஸ்.பாரதியின் கருத்துக்குப் பதில் கொடுக்கும் வகையில் தவெக அமைச்சர் நிர்மல் குமார் விடுத்துள்ள அதிரடியான ‘மீசை சவால்’ அரசியல்…

Read more

டாஸ்மாக் அருகே பயங்கரம்…! தவெக நிர்வாகி துடிக்க துடிக்க வெட்டி படுகொலை… கல்யாண வீட்டுக்கு வந்த இடத்தில் நேர்ந்த கொடூரம்… சிவகங்கையில் பரபரப்பு..!

சிவகங்கை ரயில் நிலையம் அருகே உள்ள அரசு மதுபானக் கடையின் பின்புறம் அமர்ந்து மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், தவெக நிர்வாகி ஒருவரை மர்மக் கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தது. இது குறித்துப் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி…

Read more

“நாளை மறுநாள் அதிரடி தொடக்கம்!”… விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முதல்வர் விஜய்.. ஜூன் 9-ல் பாய்கிறது “சிங்கப்பெண்” படை..!!!!

தமிழக அரசியல் களம் மற்றும் அரசு நிர்வாக வட்டாரத்தில் தற்பொழுது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் புதிய அதிரடித் திட்டம் குறித்த ஒரு முக்கியத் தகவல் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்புக்காக அறிவிக்கப்பட்ட “சிங்கப்பெண் சிறப்பு…

Read more

“மணிக்கு ஒரு மில்லியன் டாலர் செலவு செஞ்சாலும் தீராது!”.. எலான் மஸ்க்கின் புதிய சொத்து மதிப்பு.. மிரள வைக்கும் அசுர வளர்ச்சி..!!!!

உலகின் முன்னணி தொழிலதிபரும், ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் அதிபருமான எலான் மஸ்க், உலக வரலாற்றிலேயே இதுவரை எவருமே எட்டாத ஒரு மாபெரும் மைல்கல்லாக, உலகின் முதல் ‘ட்ரில்லியனர்’ (Trillionaire) கோடீஸ்வரராக அவதாரம் எடுக்க உள்ளதாக வெளியாகியுள்ள அதிரடித் தகவல்…

Read more

  • June 7, 2026
“எங்க நிலைப்பாட்டை சொல்லிட்டோம்.. சந்தேகம் இருந்தா ஸ்டாலின்கிட்ட கேளுங்க!” – சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் பரபரப்பு பேட்டி..!!

“தமிழக அரசியல் களத்தில் நிலவி வரும் பரபரப்பான சூழலுக்கு இடையே, தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் விரிசல் விழுந்துள்ளதை உறுதிப்படுத்தும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) மாநிலச் செயலாளர் சண்முகம் அதிரடியான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘தமிழகத்தில்…

Read more

அரசியலில் நிஜ வேலாயுத பட டிவிஸ்ட்..! “மாறுவேடத்தில் வலம் வரும் முதல்வர் விஜய்”… ரகசிய விசிட்டால் அலறும் எதிர்கட்சிகள்… தவெக நிர்வாகியின் பரபரப்பு பேட்டி…!!!

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றி கழகம்) அமோக வெற்றி பெற்று அக்கட்சியின் தலைவர் விஜய் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில், தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற சென்னை பெரம்பூர் தொகுதியில் நிலவும் மக்கள் பிரச்சினைகளை முதல்வர்…

Read more

  • June 7, 2026
“முத்த அரசியல்வாதி இப்படி பேசலாமா?!”.. கூட்டணிக் கட்சிகளின் முதுகில் ஏறி சவாரி செஞ்சதே நீங்கதானே! – தி.மு.க தலைவருக்கு த.வெ.க அமைச்சர் கொடுத்த பதிலடி..!!

“த.வெ.க ஆட்சிக்கு எதிராக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்திருந்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் த.வெ.க அரசின் அமைச்சர் ராஜ்மோகன் கடுமையான கண்டனங்களை முன்வைத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘கூட்டணிக் கட்சிகளுக்கான உரிய அங்கீகாரத்தையும் மதிப்பையும் முழுமையாக…

Read more

நான் போலீஸ் எஸ்ஐ..! இப்பவே என் கூட வாடி.. நடு ரோட்டில் பெண்ணை கட்டாயப்படுத்தி தரதரவென காருக்குள் இழுத்த நபர்… பதற வைக்கும் காணொளி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள பரபரப்பான விஐபி சாலையில், நபர் ஒருவர் பெண் ஒருவரை காரை நோக்கி பலவந்தமாகத் தரதரவென இழுத்துச் செல்லும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஆக்ராவின்  ஃபதேஹாபாத்…

Read more

நெஞ்சே பதறுது..! “15 வயசு சிறுமிக்கு பாலியல் கொடுமை”… சிறுவர்களே இப்படி செய்யலாமா..? அதுவும் 9 பேர்… திருச்சியில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

திருச்சி மாவட்டம் பாலக்கரை பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட கொடூர சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட அந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், பாலக்கரை…

Read more

படுக்கையறையில் இருந்து வீடியோ வெளியிட்ட பெண்..! “நெற்றியில் குங்குமம் பக்கத்தில் காதல் கணவன்”.. ஓடி வந்ததே தப்பு இதுல இப்படி ஒரு… விளாசும் நெட்டிசன்ஸ்…!!

சமூக வலைத்தளங்களில் ஒரு காதல் ஜோடி தங்களது படுக்கையறையில் அமர்ந்தபடி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் தீயாய் பரவி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் பேசும் இளம்பெண், “என் பெயர் அர்ச்சனா குமாரி. என் தந்தையின் பெயர் சட்டு பாஸ்வான்.…

Read more

எதிர்க்கட்சிகள் சும்மா கிளப்பி விடறாங்க..! இடைத்தேர்தலில் அதிமுக நிற்பது உறுதி… அடித்து சொன்ன இபிஎஸ்… அதிரடி பேட்டி…!

அதிமுக என்பது வீழ்ந்துபோன அல்லது தீர்ந்துபோன கட்சி அல்ல, மாறாகப் பத்தாண்டு காலம் தமிழகத்தை ஆண்டு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்த சாதனை இயக்கம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்க்கட்சிகள்…

Read more

நீ இந்த உலகத்தில் வாழ்வதை விட சாவதே மேல்.. இந்த பூமிக்கே நீ பாரம்… தேர்வுக்காக ஏஐ கிட்ட போன மாணவி.. கழுவி ஊற்றிய தொழில்நுட்பம்..!!

நவீன தொழில்நுட்பக் காலத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) கருவிகளின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், தேர்வின் நடுவில் ஏ.ஐ. சாட்பாட்டின் உதவியை நாடிய மாணவி ஒருவருக்குக் கிடைத்த பதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது கல்லூரித் தேர்வுக்கான வினாக்களுக்கு விடை தேடும் நோக்கில்,…

Read more

மக்களே..! இனி மூன்றாவது குழந்தை பெத்துக்கோங்க… மாதம் ரூ.10,000 தரோம்.. அதிரடியாக அறிவித்த அரசு… எங்கு தெரியுமா.?

உலக அளவில் மக்கள்தொகை வீழ்ச்சி மற்றும் இளைஞர்கள் வெளிநாடுகளுக்குக் குடிபெயர்வது பெரும் சவாலாக உருவெடுத்துள்ள நிலையில், அண்டை நாடான பூட்டான் அரசு தனது நாட்டு மக்களின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அதிரடியான நிதியுதவித் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இதன்படி, தம்பதியினர் தங்களின்…

Read more

காங்கிரஸால் தனியா நின்னு டெபாசிட் கூட வாங்க முடியாது… எப்பவும் ஒரு பெரிய கட்சி சப்போர்ட்டுக்கு வேணும்… வெளுத்து வாங்கிய சீமான்… பரபரப்பு பேட்டி.!

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்குத் தனித்துத் போட்டியிடும் பலம் இல்லை என்றும், அவ்வாறு களம் கண்டால் அவர்களால் டெபாசிட் தொகையைக் கூடப் பெற முடியாது என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,…

Read more

பழைய டைட்டில் புதிய படம்…! இந்த ரீ ரிலீஸை மக்கள் ஏற்கமாட்டாங்க… அண்ணாமலையின் புதிய கட்சி குறித்து ஒரே வரியில் போட்டு தாக்கிய அமைச்சர் அருண்ராஜ் ..!!

பாஜகவிலிருந்து விலகி புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கியுள்ள அண்ணாமலையின் நடவடிக்கை குறித்து தமிழக அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் செய்தியாளர்களிடம் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் புதிய இயக்கம் அல்லது கட்சியைத் தொடங்குவதற்கு முழு உரிமை உள்ளது என்று…

Read more

ஐடி வேலையை வேணாம்..! டெய்லி பயந்து சாக முடியாது.. நூடுல்ஸ் கடை வைத்த ஊழியர்… பட்ஜெட் பிரச்சினையால் துணையாக வந்த காதலி… சாதிக்க தூண்டும் வீடியோ…!!

உலகமே வியந்து பார்க்கும் ‘மெட்டா’ போன்ற முன்னணி தொழில்நுட்ப நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராகப் பணியாற்றி வந்த சிங்கப்பூரைச் சேர்ந்த எல்வின் டான் என்ற இளைஞர், தனது ஐடி வேலையைத் தூக்கி எறிந்துவிட்டு தற்போது சாலையோரம் நூடுல்ஸ் கடை நடத்தி வரும் சம்பவம்…

Read more

ஹஜ் காதல்..! “இந்த வயசிலும் இவ்வளவு அன்பா”.. பூவோடு வந்து மனைவியை சர்ப்ரைஸ் செய்த முதியவர்… இந்த காதலுக்கு கண்ணுபட்ற கூடாது… இணையத்தை கொள்ளையடித்த வீடியோ..!!

“அன்பை வெளிப்படுத்துவதற்கு வயது ஒரு தடையில்லை” என்பதை நிரூபிக்கும் வகையில், புனித ஹஜ் யாத்திரையின் போது இந்தோனேசியாவைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தனது மனைவிக்கு அளித்த நெகிழ்ச்சியான சர்ப்ரைஸ் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. ஹஜ் யாத்திரைக்குச்…

Read more

Other Story