ரிஷபம் ராசிக்கு…. தைரியமான செயலால் வெற்றி…. பேச்சில் கவனம் தேவை….!!
ரிஷபம் ராசி அன்பர்களே, இன்று கண்டிப்பாக நன்மைகள் நடைபெற கூடும். நேர்மையாக நடக்க வேண்டிய நாளாக இருக்கும். கோபத்தால் சின்ன சின்ன குழப்பங்கள் ஏற்படும். அடுத்தவர்களிடம் பேசும் போது கவனமாக இருங்கள். மாற்றங்கள் ஏற்றங்கள் இருக்கும். புது புது விஷயங்களில் ஆர்வம்…
Read more