கும்பம் ராசி அன்பர்களே,

இன்று எதிர்வரும் பணிகளுக்கு முன்னேற்பாடுகள் கண்டிப்பாக அவசியம். பெரியவர்கள் சொல்லுகின்ற ஆலோசனைகளை கேட்க பாருங்கள். திட்டமிட்டு பணிகளை மேற்கொள்வது நல்லது. ஆர்வமாக பணிகளில் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அபரிவிதமான வளர்ச்சி ஏற்படும். எந்த செயலையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள்.

தொழிலில் புதிய ஆர்டர்கள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் அனுகூலமான நல்ல பலன் கிடைக்கும். இந்த நாள் இனிய கனவுகள் மேம்படும். கற்பனை திறன் மிகுந்து காணப்படும். வெளிநாட்டு தொடர்புடைய விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும்.

பெண்களுக்கு எந்த ஒரு காரியத்திலும் வெற்றி கிடைக்கும். ஆழ்ந்த சிந்தனையை ஏற்படுத்திக் கொள்வீர்கள். காரியங்களை மிகவும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள். இன்று மாணவர்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். படிப்பில் அக்கறை இருக்கும். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: ஆறு ஏழு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்