மகரம் ராசி அன்பர்களே,

நட்பால் நலம் காணும் நாள் என்றே சொல்லலாம். உங்கள் மனதில் உதித்த சிந்தனை கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும். எதிர்பாராத சில விஷயங்கள் கண்டிப்பாக நடக்கும். வாழ்க்கையில் வளம் பெறுவதற்கு புதிய சூழல் உருவாகும். எதிர்வரும் பணிகளுக்கு முன்னேற்பாடுகள் அவசியம். தொழில்நுட்பத்தை விற்பனை சிறப்பாக இருக்கும்.

பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பை பின்பற்ற வேண்டும். தொழிலை விரிவுபடுத்தும் நோக்கம் பலனளிக்கும். எதிர்பாராத வகையில் நன்மைகள் நடைபெறும். உங்களை சுற்றி இருப்பவர்கள் அனுசரித்து செல்வார்கள். பெண்களுக்கு இன்று யோகமான நாளாக இருக்கும். பெண்களுக்கு இந்த நாள் மனம் மகிழ்ச்சி கொள்ளும் நாளாக இருக்கும். இன்று மாணவர்கள் படிப்பில் அக்கறை கொள்ளுங்கள். எதைப்பற்றியும் அதிகம் சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டாம். மனம் மகிழ்ச்சியுடன் காணப்படும். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் பிங்க் நிறம்