மகரம் ராசி அன்பர்களே, 

இந்த நாள் உங்களுக்கு அவசர தேவைகள் பூர்த்தியாகும். இடையூறு செய்தவர்கள் விலகி செல்வார்கள். திட்டமிட்டு பணிகளை மேற்கொள்வீர்கள். தனித்திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். நன்மைகள் தேடி வரும். தொழில் வியாபாரத்தில் அதிக உழைப்பு மட்டும் அவசியம். சேமித்து வைத்த பணம் செலவுக்கு பயன்படும்.

தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். போட்டிகள் விலகி செல்லும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் முன்னேற்றம் ஏற்படும். பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு செல்ல வேண்டாம். பெண்கள் இன்று எதிலும் வெற்றி பெறுவீர்கள். சூழ்நிலையை புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். கணவனிடம் ஏற்பட்ட பிரச்சினைகள் தீர்ந்துவிடும். அக்கம் பக்கத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.

இன்று மாணவர்கள் கல்வியில் சாதிக்க முடியும். முயற்சி செய்தால் கண்டிப்பாக வெற்றி உண்டு. வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எளிமையாக எடுத்து சொல்வீர்கள். இன்று எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்து விட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: ஆறு ஏழு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்