கும்பம் ராசி அன்பர்களே, 

இன்று குதூகலம் பிறக்கும் நாள் என்று சொல்ல முடியும். திட்டமிட்டு செயல்படுவதால் காரியங்களில் வெற்றி ஏற்படும். இடையூறு செய்பவர்களை அடையாளம் காண்பீர்கள். தொழில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வீர்கள். குறைந்த அளவில் பண வரவு இருக்கும்.

வாகனத்தில் செல்லும்போது பொறுமை வேண்டும். பண வரவு அதிகரிக்கும். மதிப்பும் மரியாதையும் உயரும். சுற்றுப்புற சூழலை உணர்ந்து செயல்பட வேண்டும். இனிய கனவுகள் மேலோங்கும். காரியங்களில் வெற்றி ஏற்படும். பெண்களுக்கு இன்று கவலை மறந்து செயல்பட முடியும். சாதுரியமான பேச்சாற்றல் வெளிப்படும்.

இன்று மாணவர்கள் பொறுப்பாக நடந்து கொள்வீர்கள். படிக்க வேண்டும், விளையாட வேண்டும், கலைத்துறையில் ஆர்வம் வேண்டும் என்று பன்முக திறமை கொண்டுவராக காணப்படுவீர்கள். எந்த செயலிலும் வெற்றி உண்டு. இன்று எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்து விட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: மூன்று ஐந்து மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் நீல நிறம்