கடகம் ராசி அன்பர்களே, 

இன்று உறவினர்கள் உங்களிடம் பாசமாக நடந்து கொள்வார்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். நிதி நெருக்கடிகளை எல்லாம் சமாளிக்க முடியும். ஆசைகள் கனவுகள் கண்டிப்பாக பூர்த்தியாகும். எதிர்பார்ப்புகள் ஓரளவு நிறைவேறும். இன்னல்கள் தீர்ந்து நிம்மதி ஏற்படும். இந்த நாள் உங்களுக்கு இனிய பயணங்கள் மகிழ்ச்சியை கொடுக்கும்.

திறமைகள் வெளிப்படும் சூழல் உள்ளது. நல்ல விதத்தில் அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ள முடியும். திட்டம் தீட்டி வெற்றி பெறும் சூழல் உள்ளது. அன்பால் அனைவரையும் அரவணைத்துக் கொள்வீர்கள். பொறுப்புடன் நடந்து கொள்வீர்கள். இன்று எந்த பணியிலும் வெற்றி இருக்கும். தாராள பண வரவு இருக்கும். இன்று பெண்கள் சுய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். திட்டமிட்ட பணிகளை சிறப்புடன் செய்து முடிப்பீர்கள்.

இன்று மாணவர்கள் பொறுப்புடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். கல்வி மீது முழு அக்கறையுடன் ஈடுபடுவீர்கள். இன்று எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்து விட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான: திசை வடக்கு

அதிர்ஷ்ட எண்: இரண்டு, மூன்று மற்றும் ஐந்து

அதிஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்