விருச்சிகம் ராசி அன்பர்களே,

இன்று சொந்த முயற்சியில் வெற்றி பெறும் சூழல் உள்ளது. சந்திராஷ்டமம் ஆரம்பித்து விட்டதால் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். எதிரி இடம் மாறி போவார்கள். குழப்பமான பணிகளில் ஈடுபட வேண்டாம். பண தேவைகள் இருந்து கொண்டே இருக்கும். மனதளவில் ஏற்பட்ட துன்பங்கள் சரியாகும்.

அடுத்தவர்களிடம் பேசும்போது கவனமாக இருங்கள். கணவன் மனைவி இருவரும் அமைதியுடன் செயல்படுவது நல்லது. முடிந்தால் கோவில் குளங்களுக்கு சென்று வாருங்கள். தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இன்று பெண்கள் எதிலும் அவசரப்பட வேண்டாம். சமையலின் போது கவனமாக இருங்கள். அடுத்தவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருப்பீர்கள்.

எதிலும் குழப்பம் அடைய வேண்டாம். இந்த நாள் இனிய நாளாகவே அமையும். இன்று மாணவர்கள் பெரியவர்களை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள். வீண் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இன்று விஷ்னு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிஷ்ட எண்: இரண்டு ஐந்து மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு மற்றும் மஞ்சள்