ரிஷபம் ராசி அன்பர்களே,

இன்று வரவுக்கு மீறிய செலவு இருக்கும். கருத்து வேறுபாடுகளை தவிர்க்க வேண்டும். பிறர் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் கண்டிப்பாக நடக்கும். திருமண தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமான பலனை கொடுக்கும்.

கணவன் மனைவி இடையே சந்தோஷமான சூழ்நிலை நிலவும். அக்கம் பக்கத்தில் இருந்த தகராறுகள் நீங்கும். திடீர் பணவரவு உண்டு. முக்கிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும். இன்று பெண்களுக்கு மன அழுத்தம் நீங்கி கவலைகள் விலகும்.

இன்று மாணவர்கள் கல்வி மீது அக்கறை கொள்வீர்கள். படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். முயற்சி செய்தால் கண்டிப்பாக வெற்றி பெற முடியும். பெரியவர்களின் சொல் கேட்டு நடக்க பாருங்கள். இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 4, 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்