கன்னி ராசி அன்பர்களே,

இன்று தேவையில்லாத செலவுகளை நீங்கள் குறைத்துக் கொள்ள வேண்டும். இந்த நாளை அற்புதமாக பயன்படுத்திக் கொள்வது உங்கள் கையில் தான் உள்ளது. உள்ளத்தில் சந்தோசம் அதிகரிக்கும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை கொடுக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்பட பாருங்கள். செல்வம் சேரும். எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி இருக்கும்.

சாதகமான பலன் கிடைக்கும். பண வரவு சீராக அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்தமான போக்கு ஏற்பட்டு பின்னர் சரியாகும். எதையும் நிதானத்துடன் செய்வது நல்லது. கூடுதலாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். இன்று பெண்களுக்கு இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். காரியங்கள் கை கூடும். இஷ்ட தெய்வத்தின் அருள் துணையாக இருக்கும்.

இன்று மாணவர்கள் கருத்துக்களை பரிமாறும் போது கவனமாக இருங்கள். பெரியவர்களின் சொல் கேட்டு நடக்க பாருங்கள். படிப்பில் அக்கறை தேவை. இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்: இரண்டு மூன்று மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்