மேஷம் ராசி அன்பர்களே,

இன்று பெரியவர்களின் ஆலோசனையை ஏற்றுக் கொள்வீர்கள். திட்டமிட்ட பணிகள் மூலம் நன்மைகள் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் சராசரி வளர்ச்சி கண்டிப்பாக ஏற்படும். சீரான முன்னேற்றம் கண்டிப்பாக இருக்கும். பெரியவர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். சேமித்து வைத்த பணத்தை செலவு செய்வீர்கள். உங்கள் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் சீராகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். இன்று பெண்களுக்கு உயர்ந்த நாளாக இருக்கும். சிறப்பான செயல்பாடுகள் வெற்றியை கொடுக்கும். சூழ்நிலையை புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. இன்று மாணவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காண்பீர்கள். உயர் கல்வி பிடித்தமான கல்வியாக அமையும். சிறிய முயற்சியினாலும் வெற்றி பெற முடியும். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த வேறு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்: மூன்று மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: மற்றும் பச்சை நிறம்